காமெடி நடிகர் தம்பி ராமையா மகனுடன் காதல் – தம்பி ராமையா என்ன சொன்னார் தெரியுமா? அட இப்படியா!

816

தற்போது பிரபலமாக மக்களால் பேசி வரும் விஷயம் தம்பி ராமையா மகன் உமாபதி மற்றும் யாஷிகா ஆனந்த் காதல் தான்.இந்நிலையில் அந்த காதல் விவகாரத்தை குறித்து உமாபதி தந்தையான தம்பி ராமையா இது பற்றி பேசியுள்ளார்.யாஷிகா ஆனந்த் அவர்கள் தமிழ் சினிமாவின் மிக பிரபல மாகி வரும் நடிகை.தனது ஹாட் போடோகளை தனது சமுக வலைதளங்களில் பதிவிட்டு.தற்போது உள்ள இளசுகளின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.இவர் தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஹிட்டான துருவங்கள் பதினாறு என்னும் படம் மூலம் அறிமுகமானார்.இவர் பின்பு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்று மீதம் உள்ள ரசிகர்கள் மனதில் கோட்டை கட்ட வைத்தார்.தற்போது இளைஞர்கள் மனதில் இவர் கனவு கன்னியாக வளம் வருகிறார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.தற்போது இவர் மகாத் நடிக்கும் படமான இவன் உத்தமன் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கும் தம்பி ராமையா மகனான உமாபதி என்பவருக்கும் இடையில் காதலித்து வருகிறார் என சமுக வலைதளங்களில் பரவி வந்தது.அதுவும் அவர்கள் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியது.

இது குறித்து பேசிய தம்பி ராமையா அவர்கள் நான் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாக இருக்கும் படபிடிப்பில் பிஸியாக இருக்கிறேன்.அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் யாஷிகா ஆனந்த் அந்த படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் அது.இதை பார்த்த இணைய வாசிகள் இதை தவறாக பேச ஆரம்பித்தார்கள்.மேலும் தனது மகனுக்கு மலேசியாவில் பெண் பார்த்து கொண்டு இருக்கிறேன்.நீங்கள் தவறான பதிவுகளை போட வேண்டாம் அது என் மகனை பாதிக்கும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here