பேச்சாட பேசுனீங்க கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனீங்க -வைகைபுயல் வடிவேலு கொடுத்த அதிரடி பேச்சு !!

1481

நம்ம தமிழ் சினிமா திரையுலகத்துல இன்னைக்கு வரைக்கும் கொடி கட்டி பறந்துக்கிட்டு இருக்கற காமெடியன் நம்ம வைகைபுயல் வடிவேலு தாங்க .என் ராசாவின் மனசுல படத்துல இருந்து ஆரம்பிச்சு இப்போ கடைசியா அவர் நடித்து வெளியான மெர்சல் வரைக்கும் அவர் பேசின டயலாக் எல்லாம் அப்டியே மனசுல நியாபகம் இருக்கும் .

இப்போ எத்தனையோ காமெடியன் வந்துட்டாங்க அனா அந்த பழைய காமெடி வீடியோவ இப்போ போட்டு பாத்தாலும் நமக்கு கண்டிப்பா சிரிப்பு வரும் அந்த அளவுக்கு நம்ம வைகை புயல் வடிவேலு அவர்கள் அழகா நடிச்சு அசத்திருபாறு.

ஒரு படத்துல நடிகர் ,நடிகைக்கு பங்கு எவ்ளோ முக்கியமோ, அவ்ளோ முக்கியம் காமெடி கதாபத்திரம்,வடிவேலு அந்த படத்துல நடிச்சார்ன்னு சொன்ன அந்த படம் காமெடில ஹிட் ஆகமா இருந்தது இல்ல. அந்த அளவுக்கு காமெடில அவர் பின்னி பெடல் எடுத்துருவாறு.

இப்போ எல்லாம் சமுகவலைத்தளங்களில் அவர் மீம் என்ற பெயரில் ஈசியாக கலாய்த்து விடுகிறார்கள்.கொஞ்ச நாளா அவர் பெரிய அளவுல படத்துல நடிக்கறது இல்லை இதுனால மக்களுக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கு.

இதை தொடர்ந்து அவரது பிறந்தநாள் வந்து செப்டம்பர் 12 அன்னிக்கு தான் சிறப்பா கொண்டாடினார்.இதுகுறித்து பேசிய அவர் என்னை பெற்ற தாய்க்கும், தாய்க்கு பிறகு வாழவைத்துக்கொண்டிருக்கும் மக்கள் சக்திக்கும் நன்றி.

அவர் சொன்ன டயலாக் “வாழ்க்கைனா சில அடிகள் விழ தான் செய்யும்”எனக்கு அப்படி தான் எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் காலமா எனக்கு சரி இல்லை .அங்கங்கு இரண்டு இருக்கிறது என கூறியது செப்டம்பர் இறுதிக்குள், அடுத்தப்படம் பற்றி அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக கூறியுள்ளார். இதனால மக்கள் எல்லாம் சந்தோஷத்தில் இருக்காங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here