வெளியான தளபதி விஜய் மகளின் டக்கரான தற்போதைய புகைப்படம் – பார்த்து குஷியான ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

1109

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் படம் வெளியாக போகிறது என்றல் அன்றைய நாள் திருவிழா போல கொண்டாடுவார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்.இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளனர்.விஜய் அவர்கள் சினிமா துறைக்கு தனது தந்தை அனா சந்திரசேகர் மூலம் அறிமுகமாகி தற்போது கோலிவுட் சினிமா துறையில் இவருகேன்று ஒரு இடம் பிடித்தவர்.

தளபதி விஜய் 1992ஆம் ஆண்டு வெளிய நாளைய தீர்ப்பு என்னும் படம் மூலம் தனது தந்தையால் ஹீரோவாக அறிமுகமாகினார்.பின்பு அடுத்து அடுத்து படங்களை நடித்து இவர் தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார்.இவர் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இருகிறார்கள்.அவரது மகன் சஞ்சய் அவர்கள் தனது தந்தை யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்.

அவரது மகள் திவ்யா புகைப்படம் அவ்வபோது வெளியாகி இணையதளத்தில் வைரலாகும் அதே போல் தற்போது நடிகர் விஜய் அவர்களது மகளின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.திவ்யா அவர்கள் வெளிநாட்டில் படித்து வரும் இவர் ஒரு பாட்மிட்டன் வீராங்கனை இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளார்.சமீபத்தில் இவர் எடுத்த புகைப்படம் இன்று தற்போது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இவர் முன்பை விட தற்போது நன்றாக வளர்ந்துவிட்டார். ரசிகர்கள் விஜய் மனைவி சங்கீதாவை விட அழகில் இவர் மிஞ்சிவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

#Thalapathy #vijay ‘s daughter #divyashasha 😍

A post shared by Chennairockerz (@chennai_rockerz) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

#thalapathy daughter #divyashasha 😍😍

A post shared by Jaganathan SureshBabu (@jagan_5002) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here