தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அதிக அளவு ரசிகர்களை கொண்ட நடிகர்களில் இவரும் ஒருவரே.அடுத்த சூப்பர்ஸ்டார் என மக்களால் செல்லமாக அழைக்கப்பெரும் நடிகரான தளபதி விஜய் அவர்கள்.இவர் படங்கள் தமிழ் சினிமா துறையில் வெளியனாலே போதும் ஒரு கொண்டாட்டம் தான் அவரது ரசிகர்களுக்கு.இவர் நடித்து வெளியாகும் அணைத்து படங்களுமே தமிழ் சினிமாவில் மெகா ஹிட் ஆனா திரைப்படங்கள் தான்.அந்த வகையில் நடிகர் விஜய் அவர்கள் பல சோதனைகளை கடந்து தமிழ் சினிமாவில் சாதனை நடிகராக வலம் வருகிறார்.
இந்நிலையில் உலகமே வீட்டில் இருந்த படி தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள்.அதன் முக்கிய காரணமாக விளங்குவது இந்த கொரோன நோய் தான்.இந்த நோய் வேகமாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் என்ற காரனத்தால் மக்களை வீட்டை வெளியே வர விடாமல் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இதனால் பலதொழில்துறைகள் முடங்கி போயுள்ளது.அதில் சினிமா துறையும் ஒன்று தான்.சினிமா ஷூட்டிங் நடக்காமல் அரசாங்கம் அதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் இதனால் பல சினிமா சின்னத்திரை முதல் கொண்டும் இயங்காமல் நடிகர்கள் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.மேலும் இதனால் நடிகர்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் தங்களது பொழுதை சமுக வலைத்தளங்களில் கழித்து வருகிறார்கள்.
மேலும் பல முன்னணி நடிகர்கள் பல புது விதமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்த நிலையில் அவரது சமுக பக்கங்களில் புது புது மக்களுக்கு உபயாகமான விளையாட்டு களை விளையாடி வருகிறார்கள்.அதில் பசுமை இந்திய என்ற சவாலை ஏற்று நடிகர் விஜய் தனது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் செடி நடுகிரமாரி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் நீண்ட நாள் கழித்து வெளியான தளபதி விஜய் அவர்களின் முகத்தை கண்ட ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் மகிழ்ச்கியை அளித்துள்ளது.மேலும் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
This is for you @urstrulyMahesh garu. Here’s to a Greener India and Good health. Thank you #StaySafe pic.twitter.com/1mRYknFDwA
— Vijay (@actorvijay) August 11, 2020