அடுத்த படத்திற்கு தளபதி விஜயின் சம்பளம் எவ்ளோ தெரியுமா ?? அடேங்கப்பா! அதிகார பூர்வமான தகவல் வெளியானது !!

636

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர்.தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவிற்குள் தனது தந்தை மூலம் அறிமுகமாகினார்.தற்போது கோலிவுட் சினிமா துறையில் அதிகபடியான சம்பளம் வாங்கும் பிரபலங்களில் இவர் உள்ளார்.இவர் ஒரு படத்திற்கு கோடி கணக்கில் தான் சம்பளம் பெறுகிறார்.தளபதி விஜய் அவர்கள் தனது பத்து வயதில் சினிமா துறைக்குள் நுழைந்தார்.தனது தந்தை இயக்கிய வெற்றி படம் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார்.

விஜய் அவர்கள் 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்னும் படம் மூலம் நடிகராக களம் இறங்கினார்.பின்பு இவர் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார்.அதே போல் இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.தற்போது அட்லி அவர்கள் இயக்கி வெளியான பிகில் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனாது.தற்போது தளபதி 64 மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை லோகேஷ் அவர்கள் இயக்கி வருகின்றார்.

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு சம்பளம் எப்போதும் அதிகமாக தான் இருந்து வருகிறது.இதில் ரஜினி, அஜித், விஜய் மற்றும் கமல் ஹாசன் இவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்கள்.தற்போது இவர்களுக்கு ஒரு படத்திற்கான சம்பளம் எப்படியும் கோடிகளை தொட்டு விடும் .பிகில் படத்தில் நடித்ததற்காக தளபதி விஜய் அவர்களுக்கு ஐம்பது கோடி ருபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.அதே போல் மாஸ்டர் படத்திருக்கு என்பது கோடி ருபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக சினிமா வட்டரங்களில் கூறி வருகின்றனர்.தற்போது வரி எய்ப்பு காரணமாக நடிகர் விஜய் வீட்டில் நடந்த சோதனையில் அவர் ஒரு படத்திற்கு இவ்ளோ சம்பளம் வாங்கி வருகிறார்.அதே போல் வாங்கும் பணத்திற்கு சரியாக கணக்கு வைத்து இருப்பதாகவும் வருமான வரி துறையினர் தெரிவித்துள்ளனர்.வாரிகளை சரியாக செலுத்தி வருகிறார் என கூறியுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜயின் அடுத்த படத்தினை சன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதற்க்கு நூறு கோடி ரூபாய் வரை சம்பளம் தர சன் நிறுவனம் தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here