தமிழ் சினிமாவில் இன்று வரை அளவில்லா ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் நடிகர் விஜய்.இவர் தமிழில் நடித்த படங்கள் அனைத்துமே இவருக்கு வெற்றி படமாக இருந்து வருகிறது.மேலும் இவரின் அண்மையில் ரிலீஸ் ஆனா பிகில் படமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனா திரைப்படம்.தளபதி விஜய் அவர்கள் தனது முதல் படமான தனது தந்தை இயக்கத்தில் வெளியான படமான வெற்றி மூலம் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கி தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.
இவர் பிறகு கதாநாயகன அறிமுகமான படமான நாளைய தீர்ப்பு மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.மேலும் நடிகர் விஜய் அவர்கள் பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து இருந்தாலும் இவருக்கு ஆரம்பா கால கட்டத்தில் பல தோல்விகளை தழுவி வந்தாலும் இப்பொழுது இவர் நடித்து வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களால் திருவிழா வாக கொண்டாட படுகிறது.
இந்த வருடம் மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த படமான மாஸ்டர் வெளியாகும் என எண்ணிய நிலையில் மக்களால் பெரும் துயரத்திற்கு உள்ளாகி உள்ளார்கள்.இந்த கொரோன நோய் காரணமாக மக்கள் அனைவரும் பெரும் சோகத்தில் உள்ளார்கள்.மேலும் எந்த ஒரு தொழில் துறையும் இயங்காமல் இருந்து வருகிறது.அந்த வகையில் சினிமா துறையும் இயங்காமல் எந்த படமும் வெளி வராமல் இருக்கிறது.
இந்த லாக்டவுன் காரணமாக மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது பொழுதை சமுக வலைத்தளங்களில் கழித்து வருகிறார்கள்.மேலும் நடிகர் மற்றும் நடிகைகளின் பழைய புகைப்படம் மற்றும் குடும்ப புகைப்படத்தை தேடி எடுத்து ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த வகையில் தளபதி விஜய் அவர்களின் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.மேலும் அவரது தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.