பிரபல நடிகர் விஜயகாந்தா இது?? சிறுவயது புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!! வைரல் புகைப்படம் உள்ளே!!

799

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிகர்களில் நடிகர் விஜயகாந்த் அவர்களும் ஒருவரே.இவர் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.மக்கள் இவரை செல்லமாக கேப்டன் என்றே அழைப்பார்கள்.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமான இன்னிக்கும் இளமை படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் பிறகு படிபடியாக தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கி பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்தினர்.

மேலும் நடிகர் விஜயகாந்த் அவர்கள் ரமணா, கேப்டன் பிரபாகரன், சத்ரியன் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.மேலும் விஜய்காந்த அவர்கள் தமிழ் மக்களிடையே பிரபலமடைய காரணம் இவரது தைரியமான பேச்சு தான் யாருக்கும் அஞ்சாமல் பேசும் இவரது குணத்தை மக்கள் பெரிதும் வரவேர்தனர்.

இவர் நடிப்பில் மட்டும்மில்லாமல் தனது சேவையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இவர் அரசியலில் கட்சி ஒன்றை ஆரம்பித்து மக்களுக்கு உதவி வந்தார்.மேலும் அன்மை காலமாக இவருக்கு உடம்பு சற்று சரி இல்லாத காரணத்தால் இவரால் மக்களை நேரில் சென்று பார்க்க சற்று கஷ்டமாக இருந்து வருகிறது.

அதிகபடியான மக்களுக்கு நடிகர் விஜயகாந்த் அவர்களின் மேல் அளவு கடந்த அன்பு இருக்க தான் செய்து வருகிறது.மேலும் நடிகர் விஜயகாந்த் சினிமாவில் நடிக்க நுழைவதற்கு முன் இவர் எப்படி இருந்தார் என்று அவரது பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இப்டி இருக்கார் என கமெண்ட் களை குவித்த வண்ணம் இருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here