நடிகர் விஜயகாந்த் வீட்டில் நடந்து முடிந்த திருமணம் ?? அச்சிரியத்தில் ரசிகர்கள் !!

552

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்காந்த அவர்கள் அன்றைய காலகட்டத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே தான் இவருக்கு அமைந்தது.விஜய் காந்த அவர்கள் தமிழ் சினிமாவில் இவர் பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.விஜயகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான இனிக்கும் இளமை என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.

80களில் இவர் அன்றைய தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு போட்டியாக திகழ்ந்தவர்.இவர் நடித்த படங்களில் கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன், செந்தூர பூவே போன்ற படங்களின் மூலம் இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இவர் பிரபல மடைந்தார்.தற்போது விஜய் காந்த அவர்கள் கட்சி ஒன்றினை தொடங்கியுள்ளார்.தற்போது இவர் படங்களில் நடிக்காமல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் தொண்டர் ஒருவருக்கு அவரது வீட்டில் திருமணம் நடத்திவைத்துள்ளார்.அந்த புகைப்படம் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்காந்த அவர்களது வீட்டில் தம்பதிகள் இருவரையும் அழைத்து அவர்களுக்கு தேமுதிக தலைவரான விஜய்காந்த அவரகளது முன்நிலையில் மணமக்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தது. புது மணமக்கள் ஆனா விமல் மற்றும் கமலியை அழைத்து அவரது வீட்டில் அழைத்து கேப்டன் விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் பெற்று இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here