தமிழ் சினிமாவில் 70களில் முன்னணி பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகுமார்.அவர்கள் இவர் கோலிவுட் துறையில் தனது முதல் படமான பொண்ணுக்கு தங்க மனசு மூலமாக அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.இவர் பிறகு அந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் விஜயகுமார் அவர்கள் வெள்ளித்திரையில் கலக்கியது மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் நடித்து மக்களை கவர்ந்துள்ளார்.இவர் தங்கம், வம்சம், நந்தினி என பல சீரியல் தொடர்களில் நடித்து அந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விஜயகுமார் அவர்கள் 1976ஆம் ஆண்டு பிரபல நடிகையான மஞ்சுளா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் இருந்து வருகிறார்கள்.இவரது மகனான அருண் விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.மேலும் இவர் பல படங்களில் நடித்து பல சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.

இவரது மகள்கள் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்கள்,மேலும் தாபர்தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகை வனிதா அவர்களும் நடிகர் விஜய் குமார் அவர்களின் மகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது இன்னொரு மகளான கவிதா விஜயகுமார் அவர்களின் மகளான தியா.இவர் லண்டன் மாநகரில் செட்டிலானவர்.அதாவது அருண் விஜய் க்கு முறை பொண்ணு ஆகும்.

அண்மையில் தியா அவர்களின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இவ்ளோ பெருசா வளந்துட்டாங்க.படத்துல நடிக்க போராங்களா என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here