தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய்.இவர் தமிழ் சினிமா வில் நாளைய தீர்ப்பு என்ற படம் மூலம் அறிமுகமாகி என்னில் அடங்கா ரசிகர்கள் தான் கைக்குள் வைத்துள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா அவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இருகிறார்கள்.அவரது மகன் சஞ்சய் அவர்கள் தனது தந்தை யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். தளபதி விஜய் அவர்கள் குடும்பத்தை பற்றியோ அல்லது அவர்களது புகைப்படம் வெளியனலோ அதை விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி விடுகிறார்கள்.அதே போல தான் தற்போது அவரது மகனின் புகைப்படம் ஒன்று சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்த்த இணைய வாசிகள் அவரது அப்பாவை மிஞ்சிவிடுவார் போல என பேசி வருகிறார்கள்.அவர் வெளிநாட்டில் படித்துக்கொண்டு இருக்கிறார்.அவரின் தற்போதையே புகைப்படம் ஒன்று தளபதி விஜய் ரசிகர்களால் சமுக வலைதளங்களில் ரசிகர்கள் லைகுகள் மற்றும் கமெண்ட்களை குவித்த வண்ணம் இருகிறார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.