தமிழ் சினிமாவில் இன்று குறும்படங்களின் மூலமும், சின்னத்திரையின் மூலமும், இணையத்தின் மூலமும் எளிதில்  தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி விடுகிறார்கள். ஆனால் முன்பெல்லாம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக வேண்டுமென்றால் அவ்வளவு எளிதான விசயமல்ல என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் வெறும் நடிப்பு திறமையும் அழகும் இருந்தால் மட்டும் நடிகராகிட முடியாது. இப்படி எளிதில் நடிகராக வேண்டுமென்றால் ஓன்று உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகலாகவோ அல்லது தயாரிப்பளர்களின் வாரிசுகலாகவோ இருக்க வேண்டும் என்பது தான் உண்மை .

இப்படி தயாரிப்பாளர் ஜி கே ரெட்டியின் மகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இன்று நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் கலக்கி வருபவர் நடிகர் விஷால். இப்படி தெலுங்கு திரைபபடம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறைக்கு அறிமுகமான இவர் செல்லமே திரைபபடம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். கருப்பான தோற்றமும் மிடுக்கான அழகும் மக்களுக்கு பிடித்துப்போகவே சுவாரசியமான கதைக்களத்தை கொண்ட செல்லமே திரைப்படத்தை மக்களுக்கு எளிதில் பிடித்துப்போனது என்றே சொல்ல வேண்டும்.

இபப்டி ச்சே;லாமே திரைபபட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம் என பல வெற்றிபப்டங்களையும் கொடுத்துவந்த விஷால் தன்னை தவிர்க்க முடியாத நாயகனாக தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக்கொண்டார். இப்படி தாமிர பரணி, மலைக்கோட்டை, சத்யம் தோரணை போன்ற படங்கள் ஒரே ஆண்டுகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது.

இப்படி கடந்த சில வருடங்களில் பாண்டியநாடு. நான் சிகப்பு மனிதன், துப்பறிவாளன் போன்ற திரைப்படங்கள் இவரை அடுதகட்டதிர்க்கே யார்திவிட்டது. இபப்டி அக்டந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கும் தெலுங்கு நடிகைக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே பிரபலங்களின் குழந்தை புகைபப்டம் வைரலான  நிலையில் இவரது புகைப்படமும் தற்போது வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here