கொரோனவால் படு மோசமான நிலைக்கு மாறிய நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை?? மீண்டு வந்த விஷால் அவர்களின் பரிதாப நிலை!! ஷாக்காண ரசிகர்கள்!! வீடியோ உள்ளே!!

875

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து தற்போது கோலிவுட் சினிமா துறையில் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் வைத்து இருக்கும் நடிகர்களில் ஐவரும் ஒருவரே.மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து அந்த படம் மூலம்மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.விஷால் அவர்கள் நடிகர் மட்டுமல்லாமல் இவர் சினிமா துரையின் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.

தற்போது உலக மக்களை வாட்டி எடுக்கும் ஒரு விஷயமாக இருப்பது இந்த கொடிய நோயான கொரோன தான்.தற்போது உலக நாடான சீனாவில் இருந்து இந்நோய் பரவ தொடங்கி பல நாடுகளில் உள்ள மக்களை தாக்கி தற்போது இந்தியாவையும் விட்டு வைக்காமல் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது.மேலும் இது பல உயிர் பலிகளை வாங்கி வருகிறது.

மேலும் நடிகர் விஷால் அவர்கள் அண்மையில் கோரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளார்  என்ற செய்தியானது சமுக வலைத்தளங்களில் பரவி வந்தது.அதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் விஷால் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கும் எனது தந்தை மற்றும் எனது மேனேஜர் அவர்களுக்கும் கொரோன தொற்று உள்ளது.

மேலும் நாங்கள் அனைவரும் தனிமை படுத்தப்பட்டு இருந்து வருகிறோம்.மேலும் இதில் நாங்கள் ஆயுர்வேதிக் முறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளோம்.மேலும் எங்களுக்கு குணமடைந்தது நங்கள் தற்போது நன்றாக உள்ளோம்.மேலும் இந்த நோயை விரட்ட நம்மிடம் மன தைரியம் ஒன்று இருந்தால் போதும் என கூறியுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here