தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக அறிமுகமான பல நடிகர்களும் பெரும்பாலும் ஓன்று வாரிசு நடிகர்காலக இருந்தார்கள் அல்லது தயாரிப்பாளர்களின் வாரிசுகளாக இருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் தான் புது புது நடிகர்களும் குறும்படங்களின் வாயிலாகவும், சின்னத்திரையின் வாயிலாகவும், இணையதளத்தின் வாயிலாகும் தமிழ் சினிமாவில் நுழைகின்றனர். இப்படி பல இளம் நடிகர்கள் அறிமுகமாகிக்கொண்டே இருந்தாலும் ஒருசிலர் மட்டுமே மக்களின் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கின்றனர்.
இபப்டி முதன்முதலில் கிரிக்கெட் வீரராக இருந்து பின்னர் வெண்ணிலா கடபடிக்குழு மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். முதல் திரைப்படமே இயக்கோன்ர் சுசீந்தரன் இயக்கத்தில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வர தொடங்கியது. இப்படி அடுத்து பலே பாண்டியா, குள்ளநரிக்கூட்டம், நீர்பரவை என ஓரளவுக்கு வெற்றி பெற்ற படனகளில் நடித்து தமிழ் சினிமாவில் தன்னையும் ஒரு ஹீரோவாக நிலை நிறுத்திக்கொண்டார்.
இப்படி இவர் பின்பு இவர் நடித்து வெளிவந்த முன்டாசுப்பட்டி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்து அடுதகட்டதிர்க்கே கொண்டு சென்றது என்றே கூறலாம். இபப்டி அடுத்தடுத்து இவ நடித்த அணைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றியடைன்தவை. நல்ல கதையம்சம் கொண்டபடங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் இவர் இந்தாண்டு பல படங்களில் கமிட்டகியுள்ளார்.
இப்படி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேட்மிட்டான் வீராங்கனை ஜுவாலா குட்டவுடன் மாதல் மலர்ந்து சில காலம் உறவில் இருந்த இவர்கள் லாக்டவுனில் நிச்சய மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணத்தை உறுதி படுத்தினர். இப்படி தற்போது நடிகர் சூரி இவரது தந்தை மீது புகாரளிததால்இவர் குழந்தை பருவத்தில் விஷ்ணுவிஷால் தந்தையுடன் இருந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.