ஒரு பக்கம் சூரியுடன் சர்ச்சை!! மறுபக்கம் காதலியை கட்டியணைத்தபடி நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட புகைப்படம்!! – வாயைப்பிளந்த ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே !

1840

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் என்றாலே இந்த கிசுகிசுக்களும் சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கமான ஒன்றுதான். பொதுவாக சினிமா திரையிலோ அல்லது சின்னத்திரையிலோ பிரபலமாக இருந்தால் எப்பொழுதும் மக்கள் பார்வை உங்கள் மீது தான் இருக்கும், இப்படி அந்த பிரபலங்கள் எது செய்தலும் அது வைரலாகி விடும். சினிமாதிரையில் நீங்கள் முன்னணி நடிகர் அல்லது நடிகைக்யாக இருந்தாலே போதும் திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்த  நடிகைகளுடன் கிசுகிசுக்க ஆரம்பித்து விடுவார்கள், இதில் இந்த காதல் கிசுகிசுக்கள் சிலருக்கு உண்மையாகவே இருந்தாலும்  அதனை மறுத்து விடுவார்கள்.

இப்படி வெண்ணிலா கபடிக்குழு மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியடைண்டதால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர் ஓரளவுக்கு வெற்றி படங்களிலேயே நடித்த ஹீரோவாக வலம் வருகிறார், என்பது தான் உண்மை. தற்போது வரை சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார்,

இப்படி இவர் நடிப்பில் ஹிட்டான குள்ளனரிகூட்டம், முண்டசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற திரைபபடங்கள் இவர் பெயர் சொல்லும் படங்கள். இபப்டி தமிழ் புசியான் ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஷுனு விஷால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு பேலட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டவை காதலித்து வநதார்.

கடந்தாஹ் வரம் முழுக்க தமிழ் திரையுலகில் சர்ச்சையாக் பேசப்பட்டு வந்த செய்தி காமெடி நடிகர் சூரி மற்றும் விஷ்ணு விஷால் தந்தை இவர்களுக்கு உள்ளே உள்ள சர்ச்சை தான், இப்படி இதுவே முடிவுக்கு வராத நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் காதலி இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here