தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள், பல படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகர்களாக இருந்தாலும், அவர்களின் சொந்த வாழ்கையில் தோல்வியடைந்துள்ளர்கள் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் நிறைய படங்களில் நடித்தும் இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், நடித்த ஒரு சில படங்களில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று புகளின் உச்சத்தை அடைந்தவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து குள்ளநரி கூட்டம், முண்டாசு பட்டி, மாவீரன் கிட்டு, ஜீவா போன்ற படங்களில் நடித்து வந்தார். இதில் ஒன்றான ஜீவா படம் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இளைனன் கிரிக்கெட் பிளேயர் ஆகனும் கனவை  தன் திறமைனால் எப்படி ஆகிறார் என்று மிக தத்துருவமாக கதையை விஸ்ணு விஷாலை வைத்து எடுத்து சொல்லிருந்தார்கள்.

இந்த படம் இளைனர் மத்தியில் வர வேற்பை பெற்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இவ்வாறு பல வெற்றி படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ராட்சசன் இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது காடன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு காதலித்து ரஜினி என்பவரை திருமணம் செய்துகொண்டார் அதன் இவர்கள் இருவரும் கரத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த்விட்டனர்.

இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நடிகர் விஸ்ணு விஷால், பேட்மிட்டன் வீராங்கனை ஜூவால என்பவரை காதலித்து வந்த நிலையில், அண்மையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தற்போது அவர்களில் திருமணம் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவிவந்தது, இதனிடையே விஸ்ணு விஷால் அவரின் அக்காவின் பிறந்த நாளில் அக்காவுடன் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியுட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here