“எனக்கும் இதுக்கும் எந்த சமந்தமும் கிடையாது” ஆச்சர்யத்தில் காமெடி நடிகர் யோகிபாபு வெளியிட்ட புகைப்படம்!! ஷாக்கான் ரசிகர்கள்!!

1302

காமெடி நடிகராக பலர் தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நிலையில் பலர் தங்களது சினிமாவில் மட்டுமல்லமல் மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடிக்க வேண்டும் என்று பெரிதும் முயற்சி செய்து வருகிறார்கள்இந்நிலையில் சினிமா வில் அதாவது கோலிவுட் துறையில் பல காமெடி ஜாம்பவான்கள் கொடி கட்டி பறந்துள்ள இந்த தமிழ் சினிமா துறையில் காமெடியன் ஆகா நடித்து மக்களை கவர்வது சற்று கடினம் தான்.அந்த வகையில் தனது உடல் அமைப்பாலும் மற்றும் தனது டைமிங் காமெடி மூலம் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் யோகி பாபு.

நடிகர் யோகி பாபு அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான யோகி மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பிறகு படிபடியாக படங்களில் நடித்து தற்போது வளர்ந்து நிற்கும் காமெடி நடிகர்களில் இவரும் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

மேலும் அனைவரும் அவரது அடுத்த படத்தை எதிர்பார்த்து ஆவலாக இருக்கும் இந்த நிலையில் நடிகர் யோகி பாபு அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவை ஒன்றை போட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.

இந்த லாக்டவுன் காரணமாக மக்கள் அனைவரும் தங்களது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் பலர் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பழைய அதாவது சிறு வயது புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்கள்.மற்றும் படத்தின் போஸ்டர் களையும் வெளியிட்டு வரும் இந்த நிலையில் நடிகர் யோகிபாபு வைத்து தொவளத் என்னும் திரைப்பட போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.அதை கண்ட நடிகர் யோகி அவர்கள் இந்த படத்திற்கும் எனக்கும் எந்த ஒரு சமந்தமும் இல்லை என கூறியுள்ளார்.மேலும் இதை கண்ட ரசிகர்கள் உங்கள் பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள் என கூறி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here