“தயவு செஞ்சு இந்த மாறி பண்ணாதீங்க” காமெடி நடிகர் யோகி பாபு வெளியிட்ட வீடியோ காட்சி!! அதிர்ச்சியான திரையுலகம்!! ஷாக்கில் ரசிகர்கள்!!

1022

தமிழ் சினிமாவில் யோகி படம் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் நடிகர் யோகி பாபு தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.மேலும் நடிகர் யோகி பாபு அவர்களுக்கு பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க மட்டும் தான் வாய்ப்பு கிடைத்த நிலையில் இவரால் மக்கள் மத்தியில் தனது ஆரம்பா கால கட்டத்தில் பிரபலமாக முடியவில்லை.மேலும் இவர் முழு காமெடி நடிகராக நடித்து வெளியான படங்கள் அனைத்தும் தற்போது இவருக்கு வெற்றி படங்களாகவே இருக்கிறது.

மேலும் இந்த லாக்டவுன் காரணமாக மக்கள் யாரும் தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்து வருகிறார்கள்.மேலும் இந்த கொரோனவால் எந்த ஒரு தொழில் துறைகளும் இயங்காமல் அப்படியே இருந்து வருகிறது.அதுபோல் சினிமா துறையையும் யாரும் நடிக்காமல் எந்த ஒரு படமும் வெளியாகாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு அவர்கள் அவர்களது சமுக வலைத்தள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்னை என் அதில் உள் நுழைகிறீர்கள் என பதிவிட்டு இருந்தார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அதற்கு உங்களது பெயரை கெடுகிறார்கள் என கூறிய வண்ணம் இருந்து வருகிறார்கள்.

தற்போது நடிகர் யோகி பாபு அந்த பட பிரச்சனைக்கு வீடியோ மூலம் செய்தி ஒன்றை கூறியுள்ளார்.அதில் நான் அந்த படத்தில் நடிக்கவில்லை,மேலும் பல படங்களில் நான் ஒரு சில காட்சிகள் மட்டுமே வருவேன் அனால் அதில் நான் முழுவதுமாக நடிக்கவில்லை அந்த படத்தின் கதாநாயகன் வேறு நடிகர்.என்னை அந்த படத்தின் கதாநாயகன் போல் மூவி போஸ்டர் களை வெளியிட்டு என் ரசிகர்களை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறார்கள்.இது போல தயவு செய்து செய்யாதீர்கள் என கூறியுள்ளார்கள்.அதனை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here