பொதுவாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்த போதிலும் இன்னும் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு சில நடிகைகள் தான் நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு சினிமா வட்டாரத்திலும் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கிறார்கள். அதற்கு காரணம் அந்த படத்தின் கதையம்சம் மற்றும் அவர்களுக்கு அந்த படத்தில் கொடுக்கப்படும் முக்கியத்துவமே காரணமாக இருக்கிறது.

இந்நிலையில் தனி ஒரு ஆளாக புரட்சி பாடகனாக தன் திரை வாழ்க்கையை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மற்றும் சினிமா உலகில் பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டு பின்னர் திரைப்படங்களில் இசையமைப்பாளராக உருவெடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பளார்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. இவரது பாடல்கள் மற்றும் இசை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பல ரசிகர்களின் மனதில் இவருக்கு நீங்காத ஒரு இடத்தை பெற்று கொடுத்தது. இந்நிலையில் இவர் இசையமைப்பை தொடர்ந்து அடுத்த லெவலுக்கு முன்னேறி மீசைய முறுக்கு எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானர்.

மேலும் இந்த படம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை கொடுத்ததோடு அவரது திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது . பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு பெருமளவில் பார்க்கப்பட்ட இந்த படத்தில் ஆதிக்கு கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் நடிகை ஆத்மிகா. இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டும் வகையில் இவருக்கு சினிமாவில் தனி பிரபலத்தையும் கொடுத்தது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் இவர் கதாநாயகியாக வலம் வருவார் என எண்ணிய நிலையில் ஆத்மிகா இந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் அவ்வளவாக நடிக்கவில்லை.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அந்த வகையில் அம்மிணி அவ்வபோது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம். இருப்பினும் அம்மிணி படத்திலும் சரி இணையத்திலும் மாடர்னாக புகைபடங்களை வெளியிட்டது இல்லை. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது இணையத்தில் நீச்சல் உடையில் இருப்பது போல் மாடர்னாக போஸ் கொடுத்து அவரது ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோடு அவர்களை கிறங்கடிக்க செய்துள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here