ஹிப் ஹாப் தமிழா இயக்கத்தில் வெளியான படம் மீசைய முறுக்கு அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றவர் ஆத்மிகா.அத்மிகா அவர்கள் நடிப்பின் மூலம் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாக உள்ள நரகாசூரன் படம் மற்றும் கண்ணை நம்பாதே என்னும் படத்திலும் நடித்து வருகிறார். இவர் மீசைய முறுக்கு படம் முடிந்த நிலையில் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தத.இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பட வாயப்பு காக பதிவிட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது படம் ஒன்றில் கமிட் ஆகி நடித்து வந்த நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தான் இரண்டு மணி நேரமாக அழுத புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அதை கண்ட ஆத்மிகா ரசிகர்கள் ஏன் என்று கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது