அதுல்யா ரவியின் ரீசென்ட் போட்டோசூட் புகைப்படங்கள்!

673

தமிழ் சினிமாவில் இளம் நடியிகள் பெருமாளும் மும்பை மற்றும் கன்னட மொழிகளில் இருந்து வைவார்கள். இப்படி இருக்க ஏதோ சில நடிகைகள் மட்டுமே நன்றாக தமிழ் தெரிந்து ந ஹமில்நாட்டை சிறந்தவர்களாக இருப்பார்கள் அந்த வரிசையில் தற்போது இளம் நடிகையாக கலக்கிகொண்டிருக்கும் அதுல்யாரவி. இவர் ஆரம்ப்பாலகட்டதில் தனத்கு புகைப்படங்களின் மூலமாகவே ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றார். நடிகை அதுல்யா ரவி கோவையை சேர்ந்தவர் என நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, இவருக்கு சிறு வயதில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் இருந்ததால் இவரது பெற்றோர்கள் படங்களில் நடிக்க அனுமதி அளித்தனர். இவர் ஆரம்ப காலகட்டங்களில் ஓரிரண்டு குறும்படங்களில் நடித்திருந்தார். இவர் முதன் முதலில் நாகேஷ் படத்தின் மூலம் தமிழ் சினிமா துறைக்கு அறிமுகமானார் ஆனாலும் அந்த படம் சரியான  நேரத்தில் வெளிவரவில்லை என்பதால் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமானார். இந்த படம் அந்த ஆண்டில் பெரிதும் பேசப்பட்ட படமாக திகழ்ந்தது, ஏனெனில் இந்த திரைப்படம் முழுவதும் கோவை மற்றும் அதனை சுற்றி எடுக்கப்பட்டதால் தமிழ் சினிமாவில் புதுமையானதாக இருந்தது.

காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வர மகிழ்ச்சியடைந்த அதுல்யா அணைத்து படங்களிலும் நடிக்க ஒப்புகொண்டார். இப்படி இருக்க 2018 ஆமா ஆண்டு இவர் நடித்திருந்த ஏமாளி படம் வெற்றியடையவே தமிழ் சினிமாவில் அடுத்தகட்டத்திற்கு தன்னை வளதுகொண்டார் நடிகை ஆதுல்யா. இந்த திரைப்படத்தில் நடிகர் சமுத்திரகனியுடன் இணைந்து நடித்த அதுல்யா ரவிக்கு மேலும் அவர் மூலமாகவும் பட வாய்ப்புகள் வர தொடங்கியது.

 இப்படியிருக்க கடந்த ஆண்டு இவருக்கு பொன்னான ஆண்டு என்றுதான் சொல்லவேண்டும், கடந்த ஆண்டு மூன்று நான்கு படங்களில் கமிட் ஆகி நடிக்க தொடங்கினார் ஒரு ஒரு படமும் சட்டேனே வெளிவர தொடங்கின இப்படி கடந்த ஆண்டில் வெளியான சுட்டு பிடிக்க சுதரவு படம் மூலம் நடிகர் விக்ராந்துக்கு ஜோடியாக அறிமுகமாகி இருந்தார். அது மட்டுமில்லாமல் நடிகர் சமுத்திரகனி இயக்கி நடித்திருக்கும் படமான நாடோடிகள் 2 படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளள்ளர்.

நாடோடிகள் 2 திரைப்படம் இவருக்கு இந்த வருடம்  நல்ல  வரவேற்ப்பை கொடுக்குமேனே சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர் இந்த ஆண்டில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க தொடக்கி விட்டார் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் நடிகர் ஜெய், விக்ராந்த் மற்றும் சிபிராஜ். இவர் தற்போது நடித்துகொண்டிருக்கும் படம் வட்டம். இந்த திரைப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியான நடித்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டுதான் வெளிவரும் என தயாரிப்பாளர் தரப்பில் கூறபடுகிறது, எது எப்படியோ கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கை வசம் நிறைய படங்களை இவர் வைத்திருக்கிறார் . மற்ற நடிகைககளை போலவே ஓரிரு ஆண்டுகள் நடித்து விடு பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாத்துறைக்கு முழுக்கு போடாமல் இவர் நடிக்கவேண்டுமேன்பதே ரசிகர்களின் வேண்டுகோள், ஏனெனில் இவர் நன்றாக தமிழ் பேசக்கூடிய நடிகை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here