“நீங்களுமா இப்படி” அருவி பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து திட்டி தீர்த்த ரசிகர்கள் !!செருப்படி பதிலடி கொடுத்த நடிகை !!

4012

தமிழ் சினிமா துறையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமான அருவி.இந்த படத்தில் அருவி கதாபத்திரத்தில் நடித்த நடிகையான அதிதிபாலன் தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவர் அந்த படத்தில் நடித்ததற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.அருவி படத்தை இயக்கியவர் அருண் பிரபு.இந்த படம் ஒரு பெண்ணிற்கு ஏற்படும் கஷ்டங்களை எடுத்து சொல்லும் ஒரு படமாக இருந்து வருகிறது.

இதில் நடிகையாக நடித்த அதிதி பாலன் அவர்கள் இதற்கு முன் தமிழ் சினிமாவில் தல அஜித் நடித்து வெளியான என்னை அறிந்தால் படத்தில் ஒரு பாடலில் நடித்து இருப்பார்.மேலும் தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.படவேட்டு என்னும் படத்தில் நடித்து வரும் இவருக்கு தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

மேலும் நடிகைகள் தங்களது பட வாய்ப்பு கிடைப்பதற்காக தனது போடோஷூட் புகைப்படங்களை அவ்வபோது தங்களது சமுக வலைத்தளங்களில் பதிவிடுவது.அதுவும் கொஞ்சம் அதிகமாக கவர்ச்சியினை காட்டி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுவார்கள்.அவ்வாறு இருக்கையில் நடிகை அதிதி பாலன் அவர்கள் தற்போது வெளியிட்ட ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.மேலும்அவரை ரசிகர்கள் திட்டி வர நடிகை அதிதி அவர்களுக்கு செருப்படி பதிலை அளித்துள்ளார்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here