நடிகர் அர்ஜுன் மகளுக்கு கொரோனவா?? அவரது தற்போதைய நிலையை கண்டு ஷாக்காண ரசிகர்கள்!!! வெளிவந்த புகைப்படம் உள்ளே!

815

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன்.இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.அன்றைய சினிமா துறை ரசிகர்கள் மத்தியில் பல மக்களை கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன்.இவருக்கு ஐஸ்வர்யா எனும் மகள் உள்ளார்.இவர் தமிழ் சினிமா துறையில் நடிகர் விஷால் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான பட்டத்து யானை மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.

மேலும் இவர் அந்த படத்தின் மூலம் பல ரசிகர்களை தன் வசம் ஈர்தார்.இந்நிலையில் இவருக்கு கொரோன நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அதை உறுதி படுத்தும் விதமாக அவரும் அவரது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த நோயின் தாக்கம் தற்போது அதிகமாகி வருவதால் இந்த நோயில் இருந்து மக்கள் தங்களை பாதுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.மேலும் இதற்கிடையில் இந்த நோய் பல சினிமா பிரபலங்களை தாக்கி தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் நடிகை ஐஸ்வர்யா அவர்கள் கொரோன பாசிடிவ் என கூறி வருகிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா அவர்கள் தற்போது கொரோன வில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் உங்களின் பிராத்தனைக்கு நன்றி எனவும் தனது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.மேலும் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் அவரை பத்திரமாக இருக்கும் படி அறிவுரை கூறி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here