49 வயதில் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் வெளியிட்ட இப்படி ஒரு புகைப்படம்!! – வாயடைத்துப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

4041

கடந்த சில மானத்ன்களாகவே சுஷாந்த் சிங் மறைவிற்கு பிறகு வட இந்தியா மட்டுமல்லாது அணைத்து மொழி திரையுலகிலும் அதிகம் பேசப்பட்டது இன்ட வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றிதான். இது ஒரு விவாத பொருளாக ரசிகர்களால் ட்விட்டரில் விவாதம் செய்யும் அளவுக்கு இது பற்றி பலரும் தனது கருத்துக்களை தெரிவித்தனர். தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் கூட இதனை பற்றி பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவிதனர். இப்படி தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள்ளே இல்லையா என்று கேட்டல் அப்படியெல்லாம் இல்லை என்றே சொல்ல வேண்டும்,

இன்றுதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பலரும் வாரிசு நடிகர்களாக இருந்து வந்தவர்கள் தான். இப்படி தமிழ் சினிமாவில் இரநூருக்கும் மேற்பட்ட கதாபதிரங்களில் பல வேடங்களில் நடித்திருந்தவர் நடிகை லக்ஷ்மி. இவர் இதுவரை நடிக்கத உச்ச நட்சத்திரங்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு பல திரைப்பிரப்லாங்களுடனும் நடித்துள்ளார். இபப்டி இவரது வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்.

ஐஸ்வர்யா பாஸ்கரன் 90கலீல் முன்னணி கதாபாத்திரங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் போக போக வாய்ப்பில்லாத காரணங்களால் தினை நடிகையாக வெகு காலம் தமிழ் சினிமாவில் வலம் வநதார். இபப்டி இவர் தங்க பாப்பா, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், சூர்யவம்சம், ஜனா, ஆறு, வேல் போன்ற திரைப்படங்கள் இவர் பெயர் சொல்லும் திரைப்படங்கள்.

இப்படி தமிழ் சினிமாவில் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போகவே சின்னத்திரையில் ஒரு சில தொடர்களிலும் நிகழ்சிகளிலும் நடித்து வநதார். பின்னர் திருமனமாவே குடும்பத்தாருடன் நாட்களை கழித்து வந்த இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் இந்த் முறை பகிர்ந்த புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here