உலக அழகி ஐஸ்வர்யா ராயா இது ??இந்த மாறி ஒரு புகைப்படத்த நீங்க பாத்து இருக்க மாட்டீங்க !! ஷாக்காண ரசிகர்கள் !!

1881

இந்திய மக்களுக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்றாலே தெரியாதவர் எவரும் இல்லை அந்த அளவிற்கு இந்தியா விற்கு பெருமை தேடி தந்தவர்.இவர் 1994ஆம் ஆண்டு உலகி அழகி போட்டியில் பங்கு பெற்று அந்த போட்டியில் வெற்றி பெற்றார்.இவர் அந்த பட்டதை வென்ற பிறகு இவருக்கு பல படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.நடிகை ஐஸ்வர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் இன்றளவும் பெரும் ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தவர்.

இவர் தமிழில் 1997ஆம் ஆண்டு மணி ரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் மூலம் அறிமுகமாகினார்.பின்பு படிப்படியாக படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் பின்பு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், எந்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் பிறகு ஹிந்தி மொழியில் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் அவர்களது மகனை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.தற்போது இவர் மணி ரத்தினம் இயக்கி வரும் பொன்னியன் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் அவர்கள் உலகி அழகி பட்டத்தை பெற்ற பிறகு அவர் தனது அம்மாவுடன் இணைந்து இருவரும் தரையில் அமர்ந்து உணவு உண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அதுவும் அவரது தலையில் கிரீடம் வைத்த படி இருந்த அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here