இளம் நடிகருடன் நீச்சல் குளத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!!! – இது எப்போ நடந்துச்சு!!! வெளிவந்த வீடியோ!! வாயைப்பிளந்த ரசிகர்கள்!!

2377

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் பேசும் நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே, வேற்று மொழி நடிகைகளின் ஆதிக்கமே தமிழ் சினிமாவில் அதிகம் என்றால் யாரும் மறுக்க மாட்டார்கள். எதாவது ஒரு தமில்ப்னட்டை பூர்விகமாக கொண்ட நடிகை மட்டுமே நடிப்பது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து பல ஆண்டுகள் உச்ச நடிகையாக இருப்பர். இப்படி இன்று ஒரு சில தமிழ் பேசும் நடிகைகள் உச்சமாக இருப்பதற்கு இந்த கால ரசிகர்களே காரணம்.

இப்படி சென்னையை பூர்விகமாக கொண்டு இன்று தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலயாளம், ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் கலக்கி வருபவர் நாடிக்கை ஐஸ்வர்யா ராஜேஷ். இன்று பலா நடிகைகளும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று பல படங்களில் நடிக்கின்றனர் அவர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். டிவி தொகுப்பாளினியா இருந்த இவர் பல டிவி நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல்  நடன நிகழ்சிகளிலும் பங்கு பெற்றவர்.

பின்னர் சின்னத்திரை புகழ் மூலம் நீதன அவன் எனும் திரைபபடம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதான் பிறகு சிறிய பட்ஜெட் படங்களான அவர்களும் இவர்களும் , உயர்திரு 420, சட்டப்படி குற்றம், விளையாடவா அட்டகதி போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவரது சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக இருந்த திரைப்படம் பண்ணையாரும் பத்மினியும் மற்றும் ரம்மி.

அதான் பிறகு பல பட வாய்ப்புகள் வரவே இப்போது உச்ச நடிகையாக யாரும் அசைக்க முடியாத இடத்தில தமிழ் சினிமாவில் இருக்கிறார். இப்படி ஆரம்பத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் நடித்த படத்தில் நீச்சல் குளத்தில் நடனமாடி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆரம்ப கால படங்களிலேயே இப்படி நடித்துள்ளார் என ரசிகர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here