“குத்து விளக்க இருந்த நீங்களா இப்படி” ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!! – வர்ணித்து வரும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

9040

சினிமாவில் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட வேண்டும் என்பதற்காக தனது முதல் படத்திலேயே கவர்ச்சியை கையில் எடுத்து விடுகிறார்கள்.அது போல குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.இவர் சினிமாவில் எந்த ஒரு படத்தில் தனது எல்லையை மீறி நடிக்கவில்லை.அனால் தற்போது சினிமா துறையில் நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் இந்த தருவாயில் வேறு வழியில்லாமல் கவர்ச்சியில் குதித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இவரது நடிப்பின் மூலமாக இவர் பெற்றார்.மேலும் இவர் பல படங்களில் பெண்களுக்கான லீட் ரோலில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் தமிழ் சினிமாவின் முதல் படமான நீதானே அவன் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.

மேலும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படமான அட்டகத்தி மூலம் இவருகேன்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தன வசப் படுத்தினர்.மேலும் நடிகை ஐஸ்வர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் இவருக்கு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இவர் நடித்து வெளியன் படமான காக்க முட்டை படம் இவருக்கு சினிமாவில் சிறந்த நடிகை என அங்கிகாரம் பெற உறுதுணையாய் இருந்தது.

மேலும் தற்போது லாக்டவுன் காரணமாக மக்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் தங்களது பொழுதை கழிக்க சமுக வலைத்தள [பக்கங்களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.இந்நிலையில் பல நடிகைகள் பல புதிது புதிதான கவர்ச்சியான போடோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட வண்ணம் இருகிறார்கள்.இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் மற்ற நடிகைகளை போல் இல்லாமல் கவர்ச்சியை கையில் எடுக்காமல் குடும்ப பெண்ணாக நடித்து வந்தவர்.அண்மையில் இவர் கவர்ச்சி போடோஷூட் ஒன்றை நடத்தி அதை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here