நேற்றிரவிலிருந்து சினிமா துறையே நடுக்கம் கண்டு இருக்கிறது, அன்றிலிருந்து இன்றுவரை பாலிவூட் சினிமா துறையின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாபச்சனுக்கு கொரோனா என்ற செய்தியை அறிந்த அணைத்து மொழி நடிகர்களும் அவர் உடல்நலம் குணமாகி மீண்டுவர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவருக்கு கொரோனா என்ற செய்தியினை அறிந்த சுகாதாரதுரையினரும், இவர்கள் மற்றும் இவர் குடும்பத்தாருக்கும் கொரோனா பரிசோதனை செய்து வருவதாக செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் இன்று காலை அமிதாபச்சனின் மகனான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா என்ற செய்தி பாலிவூட் திரையுலகில் வைரலாக பரவி வருகிறது.
இவர் நெற்றி இரவு பரிசோதனை செய்துகொண்டதன்படி இவருக்கும் கொரோனா தோற்று உருதிசெயயபட்டு உள்ளது. இந்நிலையில் இவரது தனது ட்விட்டர் பக்கத்தில் பூரண குணமடைந்து மீண்டு வருவேன் என பதிவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் இவர் வீட்டில் வேலை செய்த அணைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனையானது எடுக்கப்பட உள்ள நிலையில் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
அது மட்டுமல்லாமல் இவரது வீட்டுகளில் இரநூருக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வந்ததால் இவர்கள் மூலமாகவும் எதாவது தோற்று பரவி இருக்கலாம் என்ற அச்சத்தில் உள்ளனர், இந்நிலையில் தற்போது பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில் அபிஷேக் பச்சனின் மனைவியான ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது,
இந்த செய்தியினை அறிந்த ரசிகர்களும் திரையுலகினை சேர்ந்த அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர், அதுமட்டுமில்லாமல் இதில் மிகவம் வருத்தமான செய்தி என்னவென்றால் அவரது குழந்தைக்கும் கொரோனா தோற்று கண்டறியப்பட்டுள்ளது, இதனை அறிந்த திரையுலகினரும் ஓட்டு மொத குடும்பமும் சீக்கிரம் குணமடைந்து வருவார்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
#amitabhbachchan office Janak santised by BMC officials #viralbhayani @viralbhayani