என்ன ஏமாத்திட்டாங்க – துப்பாக்கி படத்துல தளபதி விஜய் கூட ஏன்டா நடிச்சோம்னு இருக்கு!! கதறி அழுகும் பிரபல நடிகை!! – காரணம் என்ன தெரியுமா ?

1085

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவலம் வந்தவர் நடிகை அக்சரா கௌடா.இவர் தமிழ் சினிமாவில் உயர்திரு 420 என்ற படம் மூலம் அறிமுகமாகி பல தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.பிறகு இவருக்கு அதன் மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் பிறகு  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Actress Akshara gowda hot pics

நடிகை அக்சரா கௌடா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என அணைத்து மொழி சினிமா துறையிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் நடிகை அக்சரா அவர்கள் தளபதி விஜய் நடித்த படமான துப்பாக்கி படத்தில் நடித்து மக்களை கவர்ந்தார்.

Actress Akshara gowda hot pics

அந்த படத்தை இயக்கிய முருகதாஸ் அவர்கள் பிரபல முன்னணி தமிழ் சினிமா இயக்குனர்களில் இவரும் ஒருவரே.மேலும் அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அக்சரா கௌடா அவர்கள் துப்பாக்கி படத்தில் நடித்து எனக்கு வருத்தமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

Actress Akshara gowda hot pics

அதில் அவரை ஒரு இடத்தில நடிகை காஜல் அகர்வால் அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு பெண் பார்க்க கூட்டி செல்வார்.அதில் அவரை இவர் ஒரு கில்மா பட நடிகை என கூறி இருப்பார்.அனால் என்னை காஜல் அகர்வால் அவர்களுக்கு தோழி கதாபத்திரத்தில் நடிக்க தான் அழைத்தார்களம்.அனால் அங்கு நடந்தது வேற மாரியான கதை என கூறியுள்ளார்.அந்த படத்தின் காரணத்தால் தான் எனக்கு வர விருந்த பட வாய்ப்புகள் வராமலே போய் விட்டனர்.

Actress Akshara gowda hot pics

மேலும் இயக்குனர் முருகதாஸ் மீது எனக்கு வருத்தங்கள் கிடையாது.அவர் என்னை திரும்பவும் நடிக்க அழைத்தால் நான் நடிக்க வருவேன் என கூறியுள்ளார்.மேலும் இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் அவரை கிண்டல் அடித்து வருகிறார்கள்.பட வாய்ப்பு வேண்டும் என்றால் அதை நேரடியாக கேக்க வேண்டியது தானே என் சுற்றி வளைத்து பேசி வருகிறீர்கள் என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Actress Akshara gowda hot pics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here