நள்ளிரவில் அரைகுறை ஆடையுடன் ஊர் சுற்றும் நடிகை??- யார் தெரியுமா? வெளிவந்த புகைப்படங்கள் !! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

1308

நடிகை அமலா பால் அவர்கள் தமிழ் சினிமா துறையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்தவர்.மேலும் நடிகை அமலா பால் அவர்கள் பிரபல முன்னணி இயக்குனரான விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்தனர்.

மேலும் நடிகை அமலா பால் அவர்கள் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.தற்போது இவரது சமுக வலைத்தளங்களில் அவ்வபோது தனது ரீசண்ட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை அமலா பால் அண்மையில் மலையாள பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.பிறகு இவர் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

இவர் சமீபத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பல ரசிகர்கள் அவரை திட்டி வந்தார்கள்.மேலும் அதனை எதை கண்டு கொள்ளாத நடிகை அமலா பால் அவர்கள் தற்போது நள்ளிரவில் அரைகுறை ஆடையுடன் தனது காரில் சுற்றி திரியும் புகைப்படங்களை தனது சமுக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட சினிமா ரசிகர்கள் அவரை மற்றும் மக்கள் அவரை விமர்சித்து வருவதுடன் அவரை கிண்டலடித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

There’s a situation and the elders are dealing with it, but I am too restless and I can’t help but express my opinion! 🤷‍♀️ Even when it’s raining outside and I’m not wearing footwear, I somehow find a way to go out and just express it…Get it out of my system!🙆‍♀️ Another monkey who was supposed to deal with the problem is enjoying his photography and is making us recreate the situation after the situation is resolved.🤦‍♀️😝 If you are still reading this all I meant to say is, there was a situation, period. 😬🥴 . Dedicated to great 📸 @jishins.r Models : my elder brother @jeevan.joseph.75 🤪 and yours truely 😘. #situationsontheroad #soulsiblings #journeystogether

A post shared by Amala Paul 💫 (@amalapaul) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here