தனது ரசிகருக்கு திடீர் என முத்தம் கொடுத்த நடிகை அமலா பால்??வீடியோவை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!!வீடியோ உள்ளே !!

1456

மைனா படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் ரசிகர்களை தன் வசம் இர்ர்தவர் நடிகை அமலா பால்.தனது முதல் படத்தின் மூலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகரித்தது.மேலும் நடிகை பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் பிரபல இயக்குனரான A.L விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை அமலா பால் 2014ஆம் ஆண்டு விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.மேலும் சில பல கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.மேலும் நடிகை அமலா பால் திருமணமாகியும் படங்களில் நடித்து வந்த இவர்.அவரை விட்டு பிரிந்து அதற்கு அப்புறம் எந்த ஒரு படங்களில் நடிக்க வில்லை.

2019 ஆம் ஆண்டு வெளியான ஆடை படம் மூலம் இவருக்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டது.அந்த படத்தில் ஒரு சீன்னில் ஆடை இல்லாமல் நடித்து இருப்பார்.அந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.தற்போது நடிகை அமலா பால் அவர்கள் 2020ஆம் ஆண்டு புவந்தர் சிங்க் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருபவர்.

Acyyr

மேலும் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.நடிகைகள் எங்கு சென்றாலும் அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதும்.அதே நடிகை அமலா பால் அவர்களிடம் ரசிகர்கள் ஒருவர் புகைப்படம் எடுக்க சென்றுள்ளார்.மேலும் புகைப்படத்தை எடுத்த பிறகு சற்றும் யோசிக்காமல் நடிகை அமலா பால் அவருக்கு முத்தத்தை கொடுத்துள்ளார்.இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் ஷாக் காகி உள்ளார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here