44 வயசுல இப்படி ஒரு கவர்ச்சி புகைப்படம் தேவையா??விஜய் பட நடிகை வெளியிட்ட படத்தை பார்த்து வறுத்தெடுத்து வரும் நெட்டிசன்கள்!!புகைப்படம் உள்ளே !!

1020

ஹிந்தி சினிமா துறையில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமீஷா படேல்.இவர் ஹிந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் நடிகை அமீஷா அவர்கள் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்துள்ளார்.அந்த படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் இர்ர்த்தார்.மேலும் தமிழ் சினிமா விஜய் நடித்து வெளியான புதிய கீதை படம் மூலம் அறிமுகமாகினார்.

அமீஷா அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்து அந்த மொழி சினிமா துறை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் புதிய கீதை மூலம் அதிக அளவு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆகா பங்கு பெற்றார்.

நடிகை அமீஷா அவர்களுக்கு தற்போது தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.மேலும் அவ்வபோது தனது ஹாட் போடோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருவர்.தற்போது தனது பக்கத்தில் மேலாடை மட்டும் அணிந்த படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இது தேவையா என விமர்சித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

🥰🥰🥰🥰🥰🌈🌈🌈💝💝💝💜💜❤️❤️💖💖💖

A post shared by Ameesha Patel (@ameeshapatel9) on

 

View this post on Instagram

 

🌈🌈🌈🧿

A post shared by Ameesha Patel (@ameeshapatel9) on

 

View this post on Instagram

 

💖💖

A post shared by Ameesha Patel (@ameeshapatel9) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here