தற்போது எல்லாம் வெள்ளித்திரையில் வரும் படங்களில் நடித்து பிரபலமாகும் நடிகர் நடிகைகளை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வரும் நடிகர் நடிகைகள் தான் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளார்கள் எனலாம் . அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெருமளவில் பார்க்கப்பட்டு வருகிறது எனலாம். அப்படி இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி உலக அளவில் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது எனலாம் .

இந்நிலையில் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் பல முன்னணி சினிமா பிரபலங்களும் மற்றும் மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத பல திரை பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொண்டதோடு சினிமா வட்டாரத்திலும் பிரபலமாகி பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகை அபிராமி வெங்கடாசலம் . ஆரம்பத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்து மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால் பல விளம்பர படங்களில் நடித்து வந்தார் அதன் மூலம் பிரபலமாகி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இவரது நடிப்பு மற்றும் திறமைகளை காட்டிலும் கவின் மற்றும் முகென் மீது கொண்ட காதல் மற்றும் சகிக்கமுடியாத நடிப்பு காரணமாக மக்கள் மத்தியில் பல்வேறு நெகடிவ் கமெண்டுகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசு என்பது இவருக்கும் பட வாய்ப்புகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வந்தது. அந்த வகையில் பிரபல இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் பிரபல நடிகர் தல அஜித்குமார் அவர்களின் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அம்மிணி நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் அப்படி இருக்கையில் அரைகுறையான ஆடைகளை அணிந்து அதை போடோஷூட் நடத்தி அதை தனது இணைய பக்கத்தில் பதிவிடுவது வழக்கம் . அந்த வகையில் சமீபத்தில் உள்ளாடை தெரிய சட்டை பட்டனை கழட்டி விட்டு அம்மிணி கொடுத்திருக்கும் புகைபடம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது .

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here