நீச்சல் குளத்தில் இருந்தபடி நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் !!வாயை பிளந்த ரசிகர்கள் !!புகைப்படம் உள்ளே !!

1218

நடிகை ஆண்ட்ரியா அவர்கள் தமிழ் சினிமா வில் பெரிதும் பேசப்பட்டு வரும் நடிகைகளில் இவரும் ஒருவரே.சில படங்களே கோலிவுட் சினிமாவில் நடித்து இருந்தாலும் இவர் பல இளைஞர்கள் மனிதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான கண்ட நாள் முதல் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்தார்.

Actress Andrea hot pics

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருந்து வரும் இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகியாக பல பாடல்களை பாடி மக்களை கவர்ந்துள்ளார்.நடிகை ஆண்ட்ரியா அவர்கள் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வெளியாகி மக்களிடையே பெரிதும் பேசப்பட்ட படங்கள் பச்சைக்கிளி முத்துசரம்,விஸ்வரூபம், மங்காத்தா, வட சென்ன, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

Actress Andrea hot pics

தற்போது மக்கள் காத்துக்கொண்டு இருக்கும் படமான தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் பட ரிலீஸ்காக காத்துக்கொண்டு இருகிறார்கள்.தற்போது பிரபலத்தின் உச்சியில் இருக்கும் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவது வழக்கம்.

Actress Andrea hot pics

தற்போது அவர் நீச்சல் குளத்தில் பிராவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Stunning photoshoot of actress @therealandreajeremiah . © @jfwdigital . . . #cinemastall #andreajeremiah

A post shared by Cinema_StaLL (@cinemastall) on

Actress Andrea pics
Actress Andrea pics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here