தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா.இவர் தமிழ் சினிமா குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமா துறை மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான கண்ட நாள் முதல் மூலம் அறிமுகமாகினார்.

நடிகை ஆண்ட்ரியா அவர்கள் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வெளியாகி மக்களிடையே பெரிதும் பேசப்பட்ட படங்கள் பச்சைக்கிளி முத்துசரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வட சென்னை படங்கள் இவருக்கு கோலிவுட் சினிமா துறையில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.ஆண்ட்ரியா தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களை நடித்துள்ளார்.தற்போது நடிகைகள் பட வாய்ப்பிற்காக தங்களது போடோஷூட் புகைப்படங்களை அவ்வபோது பதிவிடுவது வழக்கம்.

அதே போல் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் தற்போது போடோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டார்.அதில் அவர் முழு தொடையும் தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டார்.அதனை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்ததுள்ளனர்.அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.