தல அஜித் மகளுக்கு அடித்த ஜாக்பாட்!! – ஹீரோயினா ஆக போறாங்க!! அதுவும் இந்த ஹீரோ கூடாவா? – மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!புகைப்படம் உள்ளே!

1285

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் பலரும் அறிமுகமானாலும் யாரவது ஒரு சிலரே மக்களின் மனதில் இடம்பிடிக்கின்ற்னார், அப்படி இடம் பிடிப்பவர்கள் பெரும்பாலும் எதாவது ஒரு பிரபலத்தின் வாரிசுகளாக இருப்பார்கள் இல்லையெனில் எதாவது நடிப்பு பட்டறையில் இருந்து வந்தவர்களாகவே இருப்பார்கள், இப்படி தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே குழந்தை நட்சத்திரமாக இருப்பரவர்கள் நம் மாநிலதைசெர்ந்தவர்கலாகவும் நம் மொழி தெரிந்தவர்களாகவும் இருக்க மாட்டார்கள், ஆனால் நடிப்பில் உச்சத்தில் இருக்கும் இவர்களை வரவழைத்து நம் இயக்குனர்கள் சிறந்த திரைப்படத்தினை இயக்குகிறார்கள்.

இப்படி என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, தல அஜித் ரசிகர்களின் மனதை மட்டும் கொள்ளையடிக்காமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கொல்லையடிதவர்தான் பேபி அணிகா, இவர் அதற்க்கு பின்பு பல படங்களில் நடித்திருந்தாலும் மீண்டும் அஜித் நடித்திருந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்தான் மூலம் தமிழ் சினிமாவில் புகளின் உச்சத்தையே அடைந்தார்,

இந்த திரைப்படம் கடந்த ஆண்டு பட்டிதொட்டி எங்கும் சிறப்பான வெற்றியை பெற்றதால் இவரது நடிப்பு வெகுசன மக்களாலும் பாராட்டபட்டது, மேலும் அஜித் ரசிகர்களிடையே இன்றுவரை இவர் அஜித்தின் மகளாகவே பாவிக்கபடுகிறார்.

இப்படி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தில இருக்கும் இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார், இதனை பார்த்த ரசிகர்களும் லைக்குகளை குவித்து வருகின்றனர், இப்படி இருக்க சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வைரலாக பரவி வந்தது அனால் சிலர் அதெல்லாம் இல்லை இவருக்கு வயது 15 ஆகிவிட்டது அதானாலவர் அந்ததிரைபப்டத்தில் முக்கியமான கேரட்டரில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர், இப்படி இவர் ஹீரோயினாக நடித்தால் பிரபல முன்னை ஹீரோக்களுடன் நடித்த மூன்றெழுத்து குழந்தை நட்சத்திரம் நடிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here