தற்போது இருக்கும் இந்த சூழ் நிலையில் மக்கள் அனைவரும் தங்களது சமுக வலைத்தளங்களில் பெருமளவு பொழுதை கழித்து வருகிறார்கள்.இந்நிலையில் இந்த லாக்டவுன் காரணமாக எந்த ஒரு தொழில்துறையும் வேலையை தொடங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.இந்நிலையில் சினிமா துறையும் இயங்க அரசாங்கம் தற்போது எந்த ஒரு தளர்வுகளையும் கொண்டு வரவில்லை.மேலும் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் செயல் பட வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் பல நடிகைகள் இந்த சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பல போடோஷூட் புகைப்படங்களை தங்களது சமுக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.இந்நிலையில் சில நடிகைகள் தங்களது எல்லையை மீறியும் புகைப்படத்தினை வெளியிட்டும் வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவர் நடிகர் அணிகா.மேலும் இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகரான தல அஜித் அவர்களுக்கு மகளாக நடித்து வெளியான படமான என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
தற்போது நடிகை பேபி அணிகா அவர்கள் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக நடிக்க விருக்கிறார் என்ற செய்தியானது சமுக வலைத்தளங்களில் பரவி வந்தது.இவருக்கு தற்போது 15வயதே ஆனா நிலையில் இவர் பல போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.மேலும் அதில் இலையை ஆடையாக அணிந்து வெளியிட்டார்.அதனை கண்ட ரசிகர்கள் இந்த வயதில் இந்த மாரியான புகைப்படம் தேவையா என கூறி வருகிறார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.