நடிகர் விக்ரமின் சாமுராய் பட நடிகையா இது? நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் வெளிவந்த புகைபப்டம்!! – அப்படியே இருக்காங்க!!

1425

தமிழ் சினிமாவில் இதுவரை பல நடிகைகள் அறிமுகமாகி இருந்தலும் மக்களிடம் கேட்டல் டக்கென்று பதில்  சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் ஒரு சில நடிகைகள் மட்டுமே. இப்படி அப்ள நடிகைகளும் சீசன் நடிகைகள் பொல்லா அவ்வபோது வந்து பினனர் இடம் தெரியாமல் சினிமாவை விட்டு பிரிந்துவிடுவார்கள், பின்னர் பல வருடங்கள் கழித்து சின்னத்திரையில் தொடர்களில் நடிக்கபோவதாக தகவல்களும் வெளிவரும். இப்படி கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் அன்டிப்பில் வெளியான சாமுராய் திரைபபடம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனிதா ஹாசநந்தினி.

மும்பையை பூர்விகமாகக்கொண்ட இவர், சிறு வயதில் இருந்தே சினிமாவின் மீது ஆறாம் இருந்ததால் மாடலிங் துறையில் பணியாற்றினார். இப்படி தனது இருபதாவது வயதில் கவி கவுதம் காபி என்ற ஹிந்தி  திரைபபடம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். இப்படி அதன் பின்பு தமிழ் தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி என அணைத்து மொழிகளிலும் அறுபது படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் இவர் அறிமுகமானது சாமுராய் திரைபப்டத்தில் தான்.

சாமுராய் படத்திற்கு பிறகு  இவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது வருசமெல்லாம் வசந்தம் திரைபபடம் தான். இப்படி அதன் பின் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சுக்ரன் திரைபப்டத்தில் நடித்திருந்தார். இப்படி அதன் பிறகு இவருக்கு பெரியதாக திரைபபட வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே இறுதியாக நாயகன் மகராஜா போன்ற திரியாபப்டங்களில் நடித்திருந்தார்.

இப்படி அதன் பிறகு பல பிற மொழி திரைப்டங்களிலும் கலந்துகொண்ட இவர் ஹிந்தி பிக்பாசிலும் கலந்துகொண்டார் . இப்படி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் நீச்சல் குளத்தில் இருந்தபடி இவர் வெளியிட்டு இருக்கும் புகைபப்டம் ரசிகக்ரலி கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

🤍💙🤍 @natashaabothra @angel_croshet

A post shared by Anita H Reddy (@anitahassanandani) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here