“எங்கம்மா பேன்ட் கூட இல்லாம நிக்குற” நம்ம வீட்டு பிள்ளை நடிகை அணு இம்மானுவேல் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஓட்டி தள்ளி வரும் ரசிகர்கள்!! – புகைப்படம் உள்ளே !!

2973

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அணு இம்மானுவேல்.மேலும் இவர் அந்த மொழி சினிமா துறையில் தனது முதல் படமான ஸ்வப்ன சஞ்சாரி படம் மூலம் அறிமுகமாகி அந்த படம் அவருக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.மேலும் நடிகை அணு அவர்கள் தமிழ் சினிமா வில் தனது முதல் படமான மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் அவர்கள் நடித்து வெளியான துப்பரிவலன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.

இவருக்கு பிறகு தமிழ் சினிமாவில் படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து பிரபல தற்போது மக்கள் மத்தியில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகரான சிவகர்த்திகேயன் அவர்களுடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லமல் தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் படங்களை நடித்துள்ளார்.மேலும் தற்போது நடிகைகள் சினிமா துறையில் தங்களது இடத்தை தக்க வைத்துகொள்ள பெரிதும் சிரமப்படுகிறார்கள்.மேலும் புது முக நடிகைகளின் வரத்து அதிகமாகி வருவதால் இவர்களின் பட வாய்ப்பு குறைந்தே உள்ளது.

இந்நிலையில் நடிகை அணு அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.இவர் தற்போது தனது வீட்டில் பேன்ட் போடாமல் வீட்டில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அவரை ஓட்டி தள்ளி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

2am tea time ☕️ #insomniac

A post shared by Anu Emmanuel (@anuemmanuel) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here