ஒரு கால கட்டத்தில் பிரபல நடிகையாக இருந்த அணுஹாசன் இப்போ எப்டி இருகாங்க தெரியுமா!! புகைப்படம் உள்ளே!!

833

சினிமா துறையில் நடிகைகள் படங்களில் நடித்து மக்களிடையே தனது முதல் படத்தின் மூலமே பிரபலமான நடிகைகளும் இருக்க தான் செய்கிறார்கள்.மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பிறகு பல படங்களில் கமிட் ஆகி வருவதும் உண்டு.மேலும் ஒரு படத்திற்கு மேல் சில நடிகைகள் இருந்த இடம் தெரியாமல் காணமல் போய் விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து அதிகரித்து வருகிறது.மேலும் நடிகைகள் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் பாடு பட்டு வரும் நிலை உருவாகி உள்ளது.

AnuHasan

அந்த வகையில் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஹாசன் அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் இந்திரா என்னும் படம் மூலமாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் நடித்து 1995அப்படத்திற்கு பிறகு உவர் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.

AnuHasan

மேலும் இவர் 2001 ஆம் ஆண்டு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.கமல் ஹாசன் அவர்கள் நடித்து வெளியான ஆளவந்தான் படம் மூலம் திரும்பவும் சினிமா துறையில் கால் தடம் பதித்தார்பிறகு படிப்படியாக ஆஞ்சநேயா, ரன், நல தமயந்தி என வரிசையாக படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரையில் கலக்கியது உடன் இவர் சின்னத்திரையிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

AnuHasan

நடிகை அனுஹாசன் அவர்கள் டெல்லியை சேர்ந்த விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தனர்.அதை பற்றி அவர் கூறுகையில் நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் அனால் திருமணம் செய்து கொண்ட பிறகு எங்களுக்கு சரிபட்டு வரவில்லை.நான் பல முறை எங்களது திருமண வாழ்க்கையை காப்பாற்ற நினைத்தேன் அனால் முடியவில்லை.தற்போது நடிகை அனுஹாசன் அவர்கள் உடல் பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியம் மேல் அதிக ஆர்வம் கொண்டு வருகிறார்.தற்போது இவரது புகைப்படம் சமுக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.

AnuHasan

 

View this post on Instagram

 

The difference work out makes!!! The one on the left was June 2019 and the one on the right is yesterday..indha 5 months la regular aa two months thaan workout but… Ungalukku theriyudho illaiyo… Rendu different people maadhiri irukku… I can visibly see the improvement in overall health on the face.. Despite the Bajji, paalkova and baadaam Paal 😂 I shared this on Facebook and some people said it was the pottu that made the difference. So I drew one pottu on the face from Jun.. No sir!! It’s the exercise that makes the differnce!! And i certainly like the face on the right much better! A great reason to #KeepGoing And focusing on #HalfLifeFit And always… Try to #KeepYourLifeSunnySideUp

A post shared by Anu Hasan (@anuhasan.india) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here