நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட ரீசண்ட் போடோஷூட் புகைப்படங்கள் !!

829

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான் பிரேமம் திரைப்படம் ப்கேரளா மட்டுமல்லாமல் தமிழ் சினிமா தெலுங்கு  சினிமா என இந்தியா முழுவதும் பட்டிதொட்டிஎன்னும் சல்க்கைபோடுபோட்டது. இந்த படத்தினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராது ரசித்தனர். இந்த படம் அந்த ஆண்டு அணைத்து மிளிகளிலும் சிறந்த படமாக பேசப்பட்டது. இந்த படம் காதல் படமாக இருந்ததால் இளசுகளுக்கு இந்தப்படம் மிகவும் பிடித்து போனது. இந்த படத்தில் இசை, காட்சிகள், வசனங்கள் என அனைத்தும் ரசிக்கும்வண்ணம் இருந்ததால் மக்களுக்கு இந்தப்படம் எளிதில் பிடித்துப்போனது. இந்த திரைப்படத்தில் மூன்று நடிகைகள் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தனர். இவர் மூவருமே இந்த படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்தனர். இந்த படத்தில் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.  இந்த படத்தில் பள்ளி பருவ பெண்ணாக ஆமையாக நடித்திருப்பார், இதனாலே இவருக்கென அப்போதே ஒரு ரசிகர் பட்டாளம் குவிந்தது. இதற்க்கு முன்பு இவர் மாடலிங் த்ருரையில் இருந்தாலும் இந்த படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்து.

இந்த திரைப்படத்தில்  இவர் நடித்த மேரி என்ற கதாபாத்திரம் இன்றுவரை ரசிகர்களால் பேசபடுகிறது. இந்த படத்திற்கு பிறகு பல்வேறு மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கபட்டதுபோலவே பல மொழிகளிலும் புக் செய்யப்பட்டார். தமிழ் மொழியில் அணைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கப்பட்டது போலவே நடிகர் தனுஷுடன் இணைந்து நடிக்கபோவதாக அறிவிப்புகள் வெளிவந்ததும் குஷியடைந்த ரசிகர்கள் படத்திற்காக ஆவலாக இருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே தனுஷ் நடிப்பில் வெளியான கோடி படத்தில் சிரண்ட நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த வடம் வர்த்தக ரீதியாக பெசப்படவில்லை என்றாலும் கூட இவர் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. மேலும் பல தெலுங்கு படங்களுலும் அவ்வபோது தலையை காட்டிவந்த இவர் ஹமிளில் முழு நேர நடிகையாக வலம் வருவதை விரும்பிகிறார் என தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இவர் அதரவா நடித்து வெளிவர இருக்கும் தள்ளிபோகத்தே என்ற படத்தில் அதற்வாக்கு ஜோடிபோட்டுள்ளர்.

இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடையும் என்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லை. மேலும் இவர் தமிழில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்த பிறகு ஹிந்தி சினிமாவிற்கு தன் விருப்பத்தை தெரிவிப்பார் என எதிர் பார்க்கலாம். தற்போது பல நடிகைகளும் மலையாள திரையுலகில் இருந்து வந்து தமிழ் சினிமாவை ஆட்சி செய்வது போல் இவரும் தமிழ் சினிமாவில் நன்யந்தாராவை போல் முன்னணி நடிகையாக வலம் வருவார் என முன்னணி வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.

மேலும் இவர் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்களில் நடிப்பதை  தவிர்த்து ஒரே படத்தில் தனது முழு நடிப்பையும் வெளிப்படுத்திய பின்னரே தனது அடுத்த படத்தினை புக் செய்கிறாராம். இது பிடித்து போனதால் தமிழ் சினிமாவில் அணைத்து தயாரிப்பாளர்களும் நடிகை அனுபமா பக்கம் திரும்பியுள்ளனர். எது எப்படியோ இவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வலம் வருவாரா? என்பது வரவிருக்கும் ஓரிரு படங்களிலோ அல்லது ஓரிரண்டு ஆண்டுகளிலோ நமக்கு தெரிந்துவிடும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here