பிரபல நடிகை அனுஷ்கா திருமணம் செய்ய போவது இந்த இயக்குனரையா? கசிந்த தகவல் !! ரசிகர்கள் ஷாக்!

675

அனுஷ்கா ஷெட்டி அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அணைத்து மொழி படங்களிலும் இவர் நடித்து வருபவர்.இவர் பாகுபலி என்னும் பிரம்மாண்ட படத்தில் நடித்த பல விருதுகளை தட்டி சென்றவர் மற்றும் அந்த படம் வசூல் சாதனையை புரிந்த ஒரு படமாகும்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இதர சினிமா துறைகளிலும் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர்.

நடிகைகளை பற்றிய வந்தந்திகள் வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே அதுவும் பிரபல முன்னனி நடிகைகளுக்கு நாம் சொல்லவே தேவையில்லை.அனுஷ்கா அவர்கள் மீது தற்போது திருமணம் செய்ய போகிறார் என்ற செய்தி தற்போது சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.அனுஷ்கா அவர்கள் பிரபல கிரிக்கெட் வீரரை காதலித்து வருகிறார் அவருடன் திருமணம் நடிக்க விருக்கிறது என்ற செய்தி அண்மையில் பரவி வந்தது.

அதற்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அனுஷ்கா நான் எனக்கு திருமணம் பற்றிய விஷயங்களை என் பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டேன் அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று அனுஷ்கா ஷெட்டி கூறியுள்ளார்.தற்போது தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும் இவருக்கும் திருமணம் நடக்க விருப்பதக்காக தகவல்கள் வெளியாக வருகின்றனர்.இவர் பிரபல இயக்குனர் என்பது இவர் இயக்கிய படம் தான் இஞ்சி இடுப்பழகி என்பது தெரியவந்துள்ளது.இந்த தகவலை சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்கள் மற்றும் மக்கள் இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here