அனைத்திந்திய திரையுலகிலும் தங்களுடைய தனித்துவமான படைப்புகளால் பெரும் புகழை பெற்ற கோலிவுட் எனும் தமிழ் திரையுலகத்தில் பல முன்னணி பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்த கதாநாயகி தன்னுடைய திருமண வாழ்கையை பற்றி தற்பொழுது முடிவெடுத்துள்ளார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.இந்த கதாநயகி தன்னுடைய ஆரம்ப காலத்தில் தமிழ் திரையுலகிலும் பின்னர் பிரபலமடைந்து தெலுங்கிலும் நடித்து அங்குள்ள ரசிகர்களையும் தன் வலையில் விழ செய்தவர்.

இவர் தன்னுடைய இடுப்பை கொழுக் மொளுக் என்று மாற்றி தன் இடுப்பை வைத்தே ஒரு முழு படத்தையும் நடித்து அந்த படத்திற்கு பிறகு 6 வருடமாகியும் அந்த இடுப்பை குறைக்க முடியாமல் அவஸ்தை பட்டு தற்பொழுது திரையுலகில் இருந்து வெளியேறி விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம் இந்த இடுப்பு நடிகை. தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் அசத்தி வந்த நடிகை இவர் நடித்த மிகப்பிரம்மாண்டமான திரைப்படத்தின் கதாநாயகனுடன் காதல் கொண்டதாக முதலில் கிசுகிசுக்கப்பட்டார், அதனை தொடர்ந்து அந்த படத்தின் வில்லனுடன் திருமணம் செய்யபோவதாகவும் கிசுகிசுக்கப்பட்டார்.

இப்படி பல கிசுகிசுக்களில் சிக்கிய இவர் அதனை எல்லாம் மறுத்துவிட்டார். யோகாசனத்தை முழுவதுமாக கற்று தேர்ந்த இந்த நடிகை தற்பொழுது உள்ள உடல் பருமனால் எந்த ஒரு ஆசனத்தையும் செய்ய முடியாமல் தவித்து வருகிறாராம். இப்படி மனம் உடைந்து போன இந்த நடிகைக்கு ஆறுதல் கூறும் வகையில் தெலுங்கு இயக்குனர் ஒருவர் நெருங்கி பழகி வருவதாகவும் இந்த இடுப்பு நடிகையும் அவரை காதலித்து வருவதாகவும் கிசுகிசு வெளியானதை ஒட்டி பத்திரிக்கையாளர்கள் ஒரு பேட்டியின் போது இந்த கிசுகிசு உண்மையா என்று கேட்டதற்கு அந்த கதாநாயகி மறுப்பு தெரிவிக்கவில்லையாம்.

அத்துடன் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து அந்த தெலுங்கு இயக்குனரும் இந்த இடுப்பு கதாநாயகியும் திருமணம் செய்யபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அந்த இயக்குனருக்கு 28 வயது இந்த கதாநாயகிக்கு 39 வயது, ”என்ன கொடும சார் இது”. இந்நிலையில் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியாத நிலையில் சினிமா வட்டாரம் மற்றும் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here