“இனிமேல் நான் நடிக்க மாட்டேன்” சினிமாவில் இருந்து விலக போகும் பிரபல தமிழ் நடிகை!! – காரணம் தெரிந்து அதிர்ச்சியில் திரையுலகம்!!

1457

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் பல படங்களில் நடித்து சினிமா துறையில் மற்றும் ரசிகர்கள் இடையே பெரிதும் பேசப்பட்டு வந்த நடிகையாக இருந்தவர் அனுஷ்கா.இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல மொழி சினிமா துறைகளில் அதாவது தெலுங்குவில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.அது மட்டுமல்லாமல் தெலுங்குவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை கொடுத்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களான விஜய், அஜித் என இவருடன் நடிக்காத நடிகர்களே கிடையாது.மேலும் அதன் மூலம் இவர் பல ரசிகர்கள் மனதில் இன்று வரை நீங்கா மனதில் இடம் பிடித்தார்.அண்மையில் நடிகை அனுஷ்கா அவர்கள் பிரபல நடிகர் மற்றும் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

அனால் அதை மறுத்த அனுஷ்கா தரப்பினர் இது அனைத்தும் போலியானது.மேலும் அதற்கு பிறகு நடிகை அனுஷ்கா அவர்கள் உடல் இடை அதிகரித்து எந்த பட வாய்ப்பும் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார்.மேலும் இவரால் உடல் இடையை குறைக்க வில்லை.மேலும் தற்போது திரை துறையில் இருந்து விலக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.இந்நிலையில் இது எந்த அளவிற்கு உண்மையான செய்தி என தெரியவில்லை.இதற்கு அனுஷ்கா அவர்களிடம் இருந்து எந்த ஒரு அதிகபூர்வ அறிவிப்பும் வரவில்லை மேலும் இது உண்மையா என ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here