தனது தந்தையுடன் இப்படி ஒரு புகைப்படதையா வெளியிடுவாங்க?? நடிகை அனுயாவை வருதெடுக்கும் ரசிகர்கள் !!புகைப்படம் உள்ளே !!

1381

சினிமா வில் நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் இந்த நிலையில் நடிகைகள் சினிமாவில் தங்களது இடத்தை தக்கவைத்துக்கொள்ள பெரிதும் படு பட்டு வருகிறார்கள்.மேலும் இந்த சினிமா துறை யில் ரசிகர்களிடையே பேசப்பட வேண்டும்.அந்த வகையில் நடிகைகள் தங்களது சமுக பக்கங்களில் அக்டிவாக இருந்து வருவது வழக்கமான ஒன்று.

Actress Anuya

இந்த வகையில் தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் தான் நடிகை அனுயா.அந்த படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஜீவா வுடன் இணைந்து நடித்து அந்த படமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இவர் அந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகரித்தது.

Actress Anuya hot pics

பிறகு மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் நான் படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் அந்த அளவிற்கு படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.இவர் பிறகு எந்த ஒரு மொழி சினிமா துறைகளிலும் நடிக்கவில்லை.மேலும் இவர் நடிக்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Actress Anuya hot pics

நடிகை அனுயா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருபவர்.தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஓட்டி வருகிறார்கள்.அந்த புகைப்படத்தில் அவர் தனது தந்தையுடன் அமர்ந்து பீர் அடிக்கும் காட்சி அதில் இருந்தது.அதனை கண்ட ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Actress Anuya hot pics

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here