மலையாள சினிமா துறையில் பிரபல நாயகியாக வளம் வருபவர் நடிகை அபர்ணா நாயர்.இவர் மலையாள சினிமாவில் பல படங்களை நடித்துள்ளார்.இவர் மலையாளத்தில் தனது முதல் படமான mayakhoom என்னும் படம் மூலமாக அறிமுகமாகி அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவர் பிறகு பட வாய்ப்புகள் கிடைத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ளார்.

நடிகை அபர்ணா அவர்கள் ரன் பேபி ரன், ஹோட்டல் கலிபோர்னியா, மும்பை போலீஸ், கல்கி போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் அதிகபடியான குரும்படங்கள் நடித்துள்ளார்.மேலும் இவர் பல விருதுகளை வாங்கியுள்ளார்.நடிகைகள் தங்களது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருவது வழக்கம்.அதேபோல் அவ்வபோது தங்களது போடோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுவார்கள்.அதேபோல் நடிகைகள் ரசிகர்களிடம் உரையாடுவது போன்ற பல செயல்களில் இடுபடுவர்கள்.இந்நிலையில் ரசிகர்கள் நடிகைகளிடம் அவ்வபோது தவறாக வருணிப்பது, தவறாக பேசுவது என்ற சில பிரச்சனைகள் இருந்து வரும்.

அது போல் நடிகை அபர்ணாவிடம் ரசிகர்கள் ஒருவர் கொச்சையான வார்த்தையால் வர்ணித்துள்ளார்.இதனை கண்டு கோபம் அடைந்த நடிகை அபர்ணா அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த ரசிகரை உங்கள்  இச்சைக்கு திருப்தி படுத்தும் தளம் இது அல்ல.உங்கள்  ஆசைகளை பூர்த்தி செய்வேன் என்றோ அதேபோல் நீங்கள் போடும் பதிவுகளை படிக்க மாட்டேன் என்றோ நினைத்து விடாதீர்கள்.உங்களது 30 நொடி சுகத்தை கொடுக்கும் ஆள் நானில்லை என்ற கோவமாக அந்த பதிவை போட்டுள்ளார்.இதனை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.அவரது புகைப்படதினுடன் கூடிய பதிவை தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

എന്റെ അഭ്യുതയകാംഷികളുമായി ആശയവിനിമയം നടത്താൻ വേണ്ടിയാണ് ഈയൊരു പേജ് കൊണ്ട് ഞാൻ ആഗ്രഹിക്കുന്നതും ഉദ്ദേശിക്കുന്നതും, അല്ലാതെ മറ്റൊരാളുടെ രതി വൈകൃതങ്ങൾ കമന്റുകളിലൂടെയും മെസേജുകളിലൂടെയും വരുന്നതിനെ പ്രോത്സാഹിപ്പിക്കുക എന്നതല്ല. ഇത്തരം കമന്റുകളിലൂടെ നിങ്ങളുടെ ലൈംഗികമായ കാല്പനിക ലോകത്തേക്ക് എന്നെ പ്രതിഷ്ഠിക്കാമെന്നു കരുതിയെങ്കിൽ നിങ്ങൾക്ക് തെറ്റി, വികലമായ നീക്കത്തെ കണ്ടു ഞാൻ മിണ്ടാതെ ഇരിക്കും എന്ന് കരുതിയെങ്കിൽ നിങ്ങൾക്ക് വീണ്ടും തെറ്റി. അജിത് കുമാർ, നിങ്ങളുടെ പ്രൊഫൈലിലെ ഒരു ഫോട്ടോയിൽ സ്വന്തം മകളെ വാത്സല്യപൂർവ്വം ചേർത്തുനിർത്തിയിട്ടുള്ള നിങ്ങൾ മനസിലാക്കുക, ഹൃദയത്തോട് ചേർത്ത് പിടിച്ച ഒരച്ഛന്റെ മകളാണ് ഞാനും എന്നത്. ഞാനിവിടെയുള്ളതിന് കാരണം എന്റെ തൊഴിലിന് വേണ്ടിയാണ്, 30 സെക്കന്റ് നീണ്ടു നിൽക്കുന്ന താത്കാലിക സംതൃപ്തിക്ക് വേണ്ടിയല്ല ! This page is a platform i use to interact with my wellwishes. Not for anyone to come n satisfy their sexual fantasies through such nasty comments.If you think im going to satisfy your sexual needs or ignore such comments then you took me wrong completely.Im not here to bear such disgusting behavior. Dear Ajith kumar You have a daughter growing up with you. You have held her tight to you in your picture. Like that im also a daughter to someone who holds me tight to his heart. Keep that in mind before you do something like this. Im here to promote my work. Not to give you a’ 30 seconds pleasure’.

A post shared by Aparna nair (@appunayar) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here