உள்ளாடைத்தெரிய ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் வாழு பட நடிகை வெளியிட்ட புகைப்படம்!!! – வர்ணித்து வரும் ரசிகர்கள்!!! புகைப்படம் உள்ளே!

1809

தமிழ் சினிமாவில் மற்ற நடிகர் நடிகைகளுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த துணை நடிகைகளுக்கும் கவர்ச்சி நடிகைகளுக்கும் எப்பொழுதும் பஞ்சம் இருக்காது, சீசனுக்கு சீசன் எதாவது ஒரு கவர்ச்சி நடிகை பிரபலமாகி அந்த சீசனில் பல படங்களில் நடிப்பார்கள். இப்படி படங்களில் பல நேரங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் மக்களின் மனதில் இடம் பிடிக்கிறதோ இல்லையோ இந்த துணை நடிகர் நடிகைகள் எளிதில் மக்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமாகி விடுகின்றனர்.

இப்படி சிங்கம் puli படத்தில் வந்த ஆண்டி மற்றும் கோமாளி படத்தில் வந்த பஜ்ஜி கடை நடிகை என பலரையும் இன்று இளசுகள் கூகுளில் தேடி வருகின்றனர். இப்படி நடிகர் தனுஷ் படமான திருவிளையாடல் படத்தில் இறுதியில் துணை நடிகையாக வருபவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன். இவர் இன்று பல சீரியல்களில் நடித்து வந்தாலும் இவர் அதற்க்கு முன்பே திரைப்படங்களில் துணை நடிகையாக பல படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் மட்டும் ஏராளமான சீரியல்களில் நடித்த இவர்,

குறிப்பாக பொன்னூஞ்சல், அருந்ததி, அழகி, வாணி ராணி, அழகு, வள்ளி தற்போது பொன்மகள் வந்தால் போன்ற பல முன்னை சீரியல் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் தற்போது புசியான் சின்னத்திரை நடிகையாக வளர்ந்து வருகிறார் அர்ச்சனா மாரியப்பன்.

 

View this post on Instagram

 

A post shared by ACTRESS in indian cinema 🧸💡🎥🎬 (@archana_mariyappan) on

 

View this post on Instagram

 

A post shared by ACTRESS in indian cinema 🧸💡🎥🎬 (@archana_mariyappan) on

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அர்ச்சனா மாரியப்பன் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டவர், இபப்டி இந்த முறை ட்ரான்ஸ்பரன்ட் புடவையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Capture: @picartisan Makeup: @soniafer_makeupartist Location: @shoutbarandcafe

A post shared by ACTRESS in indian cinema 🧸💡🎥🎬 (@archana_mariyappan) on

 

View this post on Instagram

 

Capture: @picartisan Makeup: @soniafer_makeupartist Location: @shoutbarandcafe

A post shared by ACTRESS in indian cinema 🧸💡🎥🎬 (@archana_mariyappan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here