அட நம்ம நடிகை அசினா இது?? 4 வருடங்கள் கழித்து வெளியான புகைப்படத்தை பார்த்து வாயை பொளந்த ரசிகர்கள்!! – புகைப்படம் உள்ளே!!

1376

2004 ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் s/o மகாலட்சுமி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் அந்த படம் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார் நடிகை அசின்.இவர் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் கோலிவுட் சினிமா துறையில் நடித்து வெளியான படங்களான போக்கிரி, தசாவதாரம், கஜினி, சிவகாசி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகை அசின் அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.மேலும் இவர் நடிக்க வருவதற்கு முன் மாடலாக இருந்து வந்துள்ளார்.மேலும் நடிகை அசின் அவர்கள் புகழின் உச்சியில் இருக்கும் போது பிரபல தொழிலதிபரான ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர் திருமணம் முடிந்த பிறகு அதிகமாக என ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.இவர் பிறகு சினிமா துறையை விட்டு விலகி விட்டார்.மேலும் நடிகை அசின் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.

அண்மையில் நடிகை அசின் அவர்கள் தனது போடோஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சற்று கவர்ச்சியான உடை அணிந்துள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அட அசினா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருவது மட்டுமல்லமல் லைகுகளை குவித்த வண்ணம் இருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here