மீசைய முறுக்கு பட நடிகை ஆத்மிகா வெளியிட்டா ஹாட் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் ?? இவரா இப்படி !!புகைப்படம் உள்ளே !!

885

தமிழ் சினிமாவில் புது புது நடிகைகளாக காலடி எடுத்து வைத்து வருகிறார்கள்.அதேபோல் தமிழ் சினிமாவின் நாயகியான ஆத்மிகா அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான மீசைய முறுக்கு படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் இவர் அந்த படத்தில் நடித்த ஹிப்ஹாப் தமிழா ஆதி அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.தற்போது தமிழ் சினிமாவில்சில படங்களை கையில் வைத்து இருக்கும் இவர் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வருகிறார்.

நடிகை ஆத்மிகா அவர்கள் தற்போது நரகாசூரன், கண்ணை நம்பாதே என்னும் படங்களில் நடித்து படம் வெளியாக காத்து இருக்கிறார்.மேலும் இவர் தனது முதல் படத்திலையே பல ரசிகர்களை தான் கை வசப் படுத்தியவர்.இவர் படங்கள் நடிக்க வருவதற்கு முன்பு சில குறும்படங்களில் நடித்துள்ளார்.மேலும் பல டிவி ஷோகளை தொகுத்து வழங்கியுள்ளார்.தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து அதிகமான நிலையில் அவர் அவர் இடத்தை தக்க வெய்க்க பல வழிகளை தேடி வருகிறார்கள்.மேலும் இவர் தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.

இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்த படி இருந்து வருகிறார்கள்.மேலும் நடிகைகள் அவ்வபோது தங்களது பு=போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.அதே போல் நடிகை ஆத்மிகா அவர்கள் தற்போது ரீசண்ட் போடோஷூட் புகைப்படத்தை தனது சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் இவர் எடுத்த ஹாட்டன புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

💎 Styling: @aaronborthwick1 Clicked: @raazphotography MUAH: @huemanbeautyco

A post shared by aathmika👑😇 (@iamaathmika) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

💙🤍🖤

A post shared by aathmika👑😇 (@iamaathmika) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

🌀 Clicked : @raazphotography Styled : @aaronborthwick1 MUAH : @huemanbeautyco

A post shared by aathmika👑😇 (@iamaathmika) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here