தற்போது உள்ள நிலையில் வெள்ளித்திரையில் சினிமாவில் நடித்து பிரபலமாகும் நடிகர் நடிகைகளை காட்டிலும் இணையத்தில் வெளிவரும் ஆப் களின் வீடியோக்களின் மூலம் பிரபலமாகும் நடிகர் நடிகைகள் அதிகம். சொல்லப்போனால் பல இளம் நடிகைகள் இணையத்தில் பிரபலமாகி அதன் மூலமே சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று நடித்து வருகிறார்கள். அந்த வகையில் சமுக வலைதளங்களில் பிரபலமாகி வருபவர்களில் அதுல்யா ரவியும் ஒருவர் ஆவார்.இவர் கோயம்புத்தூரில் பிறந்த தமிழ் பெண்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவறிவர்.அப்படத்தில் கண்களை வைத்து காதல் செய்வது எப்படி என்று தமிழ் இளசுகளுக்கு கற்று கொடுத்தவறிவர்.அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. அடுத்த படத்தில் மிகவும் கிளாமர் ஆக நடிக்கும் வாய்ப்பு வந்தது அதனை அறிந்த அதுல்யாவின் ரசிகர்கள் திடுக்கிட்டனர்.அதற்கு அதுல்யா தன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டார். ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகிய திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

அந்த படத்தின் தலைப்பு முருங்கைக்காய் சிப்ஸ்,இந்த படமானது காமெடி மற்றும் ரொமாண்டிக் கலந்த படமாக உருவாகியுள்ளது.தருண்குமார் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.இப்படத்தில் வரும் டாக் லெஸ் வோர்க்மோர்  என்ற பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டு ஆகி வருகிறது.இவர் சாந்தனுவுடன் சேர்ந்து ரொமாண்டிக் பாடல் ஒன்றிற்கு டிரான்ஸ்பரன்ட் உடையில் மற்றும் அரை டிரௌசருடன் படும் கிளாமர் ஆக நடித்து உள்ளார்.இந்த படமானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில் அம்மிணி ஒரு சில படங்களிலேயே நடித்து இருந்த போதிலும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி ஒரு இடத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்தி வைத்துள்ளார். அதற்கு காரணம் அம்மிணியின் மாடர்ன் உடை மற்றும் போடோஷூட் எனும் பெயரில் காட்டும் தாராளம் என பலர் தங்களது கருத்துகளை தெரிக்கவிட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் பிரபல வாரிசு நடிகர் சாந்தனுவுடன் இணைந்து இந்த படத்தில் அம்மிணி வேற லெவலில் கிளாமரில் கலக்கி உள்ளார் என சினிமா வட்டாரங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுத்த வண்ணம் உள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here