“நீங்க மாறிடீங்க அதுல்யா” வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள் !!புகைப்படம் உள்ளே !!

1622

தமிழ் சினிமா துறையில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் வரிசையில் நடிகை அதுல்யா அவர்களும் ஒருவரே.கோலிவுட் சினிமா துறையில் தனது முதல் படமான காதல் கண் கட்டுதே என்னும் படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.

Actress Athulya ravi pics
Actress Athulya ravi pics

இவர் அந்த படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.இவரது அடுத்த படமான கதா நாயகன் படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Actress Athulya ravi pics
Actress Athulya ravi pics

அந்த படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பர்.இவர் வெள்ளித்திரையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த படமான கேப்மாரி, ஏமாளி, அடுத்த சட்டை, கீ போன்ற தமிழ்லில் படங்கள் நடித்துள்ளார்.

Actress Athulya ravi pics
Actress Athulya ravi pics

நடிகை அதுல்யா அவர்கள் இதுவரை குடும்பபெண்ணாக இருக்கும் கதாப்பாத்திரத்தில் மட்டும் நடித்து வந்த இவர் திடீர் என கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி ஆகி உள்ளார்.இவர் நடித்து வெளியான ஏமாளி படத்தில் கவர்ச்சியாக நடித்து அந்த படத்தின் புகைப்படம் வெளியானது .

Actress Athulya ravi pics
Actress Athulya ravi pics

அதை கண்ட ரசிகர்கள் அவரை என் இவ்வாறு கவர்ச்சியாக நடித்து வருகிறீர்கள் என கேள்விகளை எழுப்பி வந்தனர்.அதனை தொடர்ந்து நடிகை அதுல்யா நான் இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என கூறி இருந்தார்.அனால் தற்போது தனது ரீசன்ட் போடோஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actress Athulya ravi pics
Actress Athulya ravi pics

அதில் அவர் படு கவர்ச்சியான போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் நீங்களுமா இப்படி என கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.மேலும் பட வாய்ப்பிற்காக இப்படி செய்கிறீர்களா என கேட்டு வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Don’t overthink life . Trust that you made the right decision and continue to grow 😍 Captured by @cinematographer_gautham 📸 Retouched by @rampandian.n

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here